அலங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

13:21, 6 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

அலங்கம் என்பது கோட்டை மதிலில் அமைந்துள்ள ஒரு பாதுகாப்பு அமைப்பாகும்.[1] இதை கிளிகூண்டு அலங்கம் என்றும் கூறுவர் காரணம் இது பார்க்க கிளிகூண்டு போல காணப்படும். இது ஒரு ஆள் நிற்கும் உயரத்திற்கு கிளி கூண்டு வடிவில் இருப்பதால் இப்பெயர் பெற்றது. உள்ளே இருப்பவருக்கு வெளியே உள்ளவர்கள் தெரியக்கூடியவகையிலும் சிறு துளைகள் கொண்டு இருக்கும் போர்க் காலங்களில் இதன்மூலம் துப்பாக்கி, ஈட்டி அல்லது வில்லம்பு கொண்டு வெளியே உள்ளவர்களை தாக்க வசதியாக இருக்கும். வெளியில் இருப்பவர்களுக்கு உள்ளே இருப்பவர்களை காண இயலாது என்ன செய்கிறார்கள் என்றும் அறிய இயலாது. இது போன்ற அலங்கங்கள் செஞ்சிக் கொட்டையின் மதில்களில் இன்றும் நல்ல நிலையில் உள்ளன.

மேற்கோள்கள்

  1. "EUdict :: Tamil-English dictionary". eudict.com. பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலங்கம்&oldid=2048141" இலிருந்து மீள்விக்கப்பட்டது