சிற்றெழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வரிசை 1:
{{Taxobox
[[படிமம்:Common Kestrel 1.jpg|thumb|180px|சிற்றெழால்]]
| name = சிற்றெழால்
'''சிற்றெழால்''' என்பது சிறு [[வல்லூறு]] வகைப் பறவையாகும். [[கழுகு]], [[வல்லூறு]] சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு [[கொன்றுண்ணிப் பறவைகள்]] என்று பெயர். [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வாழும் சிற்றெழால் சுமார் 150 கி எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் [[காடை]] முதலிய பறவைகளையும், [[எலி]] போன்ற சிறு [[பாலூட்டி]]களையும், [[தவளை]], [[வெட்டுக்கிளி]] போன்றவற்றையும் தின்னும். இப்பறவையை ஆங்கிலத்தில் கெ~ச்ட்றெல் (Kestrel) என்று அழைப்பர். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'வால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர். தமிழ் இலக்கியத்தில் [[திணைமொழி ஐம்பது]] பாடல் 51ல்
| status = LC
| status_system = IUCN3.1
| status_ref = <ref name=IUCN>{{IUCN|id=22696362 |title=''Falco tinnunculus'' |assessors=[[BirdLife International]] |version=2013.2 |year=2013 |accessdate=26 November 2013}}</ref>
| image = Common kestrel falco tinnunculus.jpg
| image_caption = Adult male ''Falco tinnunculus tinnunculus''
| image2 = Common Kestrel Falco tinnunculus Tal Chappar Rajasthan India 14.02.2013.jpg
| image2_caption = Female(♀) ''Falco tinnunculus tinnunculus'' from [[Tal Chhapar Sanctuary]], [[Churu]], [[இராசத்தான்]], [[இந்தியா]]
| regnum = [[விலங்கு]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[பறவை]]
| subclassis = [[பறவை]]
| infraclassis = [[Neognathae]]
| superordo = [[Neoaves]]
| ordo = [[Falconiformes]]
| familia = [[Falconidae]]
| genus = ''[[வல்லூறு]]''
| species = '''''F. tinnunculus'''''
| binomial = ''Falco tinnunculus''
| binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்னேயஸ்]], [[10th edition of Systema Naturae|1758]]
| range_map = European Kestrel Distribution.png
| range_map_caption = Global range of ''F. t. tinnunculus''{{leftlegend|#007F00|Year-Round Range|outline=gray}}{{leftlegend|#E0CF01|Summer Range|outline=gray}}{{leftlegend|#0080FF|Winter Range|outline=gray}}
| subdivision_ranks = [[Subspecies]]
| subdivision =
About 10, see [[#Subspecies|text]]
| synonyms =
''Falco rupicolus'' <small>[[Francois-Marie Daudin|Daudin]], 1800</small> (but see [[#Subspecies|text]])<br />
''Falco tinnunculus interstictus'' <small>(''[[lapsus]]'')</small>
}}
'''சிற்றெழால்''' (''Common kestrel'') என்பது சிறு [[வல்லூறு]] வகைப் பறவையாகும். [[கழுகு]], [[வல்லூறு]] சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு [[கொன்றுண்ணிப் பறவைகள்]] என்று பெயர். [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வாழும் சிற்றெழால் சுமார் 150 கி எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் [[காடை]] முதலிய பறவைகளையும், [[எலி]] போன்ற சிறு [[பாலூட்டி]]களையும், [[தவளை]], [[வெட்டுக்கிளி]] போன்றவற்றையும் தின்னும். இப்பறவையை ஆங்கிலத்தில் கெ~ச்ட்றெல் (Kestrel) என்று அழைப்பர். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'வால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர். தமிழ் இலக்கியத்தில் [[திணைமொழி ஐம்பது]] பாடல் 51ல்
 
தமிழ் இலக்கியத்தில் [[திணைமொழி ஐம்பது]] பாடல் 51ல்
::''சிறுபுள் புறவொடு '''சிற்றெழால்''' சீறு
::நெறியரு நீள்சுரத்து''
 
சிற்றெழாலை [[மலையாளம்|மலையாள மொழியில்]] ''சிறு புள்ளு'' என்று அழைக்கிறார்கள்.
 
[[படிமம்:Common Kestrel 2.jpg|thumb|180px|சாலையோரத்தில் ஒரு சிற்றெழால்]]
[[படிமம்:Turmfalke grosse version.jpg|thumb|left|180px|சிற்றெழால் ஓவியம்]]
[[படிமம்:Faucon crécerelle MHNT.jpg|thumb|left|180px|''Falco tinnunculus'']]
== வெளி இணைப்புகள் ==
 
"https://ta.wikipedia.org/wiki/சிற்றெழால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது