சிற்றெழால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
infobox
வெளியிணைப்பு சேர்த்தல்/நீக்கல்
வரிசை 29:
''Falco tinnunculus interstictus'' <small>(''[[lapsus]]'')</small>
}}
'''சிற்றெழால்''' (''Common kestrel'') என்பது சிறு [[வல்லூறு]] வகைப் பறவையாகும். [[கழுகு]], [[வல்லூறு]] சிற்றெழால் ஆகிய பறவையினங்கள் பிற விலங்குகளை தாக்கிக் கொன்றுண்ணும் பறவைகள். இதனால் இவைகளுக்கு [[கொன்றுண்ணிப் பறவைகள்]] என்று பெயர். [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வாழும் சிற்றெழால் சுமார் 150 கி எடை இருக்கும் 34-38 செ.மீ நீளம் இருக்கும் (சுமார் ஒரு புறாவின் அளவினதாகும்). இறக்கைகள் 70-80 செ.மீ இருக்கும். சிற்றெழால் [[காடை]] முதலிய பறவைகளையும், [[எலி]] போன்ற சிறு [[பாலூட்டி]]களையும், [[தவளை]], [[வெட்டுக்கிளி]] போன்றவற்றையும் தின்னும். இப்பறவையை ஆங்கிலத்தில் கெ~ச்ட்றெல் (Kestrel) என்று அழைப்பர். உயிரின வகைப்பாட்டாளர்கள் 'வால்க்கோ டின்னுக்யுலசு (Falco Tinnuculus) என்று அழைப்பர்.
 
தமிழ் இலக்கியத்தில் [[திணைமொழி ஐம்பது]] பாடல் 51ல்
::''சிறுபுள் புறவொடு '''சிற்றெழால்''' சீறு
::நெறியரு நீள்சுரத்து''
 
சிற்றெழாலை [[மலையாளம்|மலையாள மொழியில்]] ''சிறு புள்ளு'' என்று அழைக்கிறார்கள்.
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Falco tinnunculus}}
{{wikispecies|Falco tinnunculus}}
* [http://sabap2.adu.org.za/docs/sabap1/181.pdf Rock kestrel species text in The Atlas of Southern African Birds]
* {{ARKive|kestrel|falco-tinnunculus}}
* [http://www.birds.org.il/en/species-page.aspx?speciesId=105 Common kestrel page] at [http://www.birds.org.il/ Israel Birding Portal]
* [http://www.rspb.org.uk/birds/guide/k/kestrel/index.asp Kestrel Bird Guide at The Royal Society for the Protection of Birds]
* [http://www.bartleby.com/122/12.html Text of the Hopkins poem mentioned in the article]
* [http://birdwatch.by/pustalga_brest2013 Kestrel on-line 2013: Brest, Belarus]
* [http://www.vogelcamera.nl/index.php?option=com_k2&view=item&layout=item&id=98&Itemid=64 Kestrel on-line 2012: Groningen, The Netherlands]
* [http://www.livestream.com/janelafalcao Live Streaming of common kestrel nest in Amadora, Portugal]
* [http://aulaenred.ibercaja.es/wp-content/uploads/131_KestrelFtinnunculus.pdf Ageing and sexing (PDF; 5.5&nbsp;MB) by Javier Blasco-Zumeta & Gerd-Michael Heinze]
* [http://www.ornithos.de/Ornithos/Feather_Collection/Falco_tinnunculus/Falco_tinnunculus.htm Feathers of common kestrel (Falco tinnunculus)]
* {{InternetBirdCollection|common-kestrel-falco-tinnunculus}}
* {{VIREO|eurasian+kestrel|Eurasian kestrel}}
* {{IUCN Map|22696362|Falco tinnunculus}}
 
[[பகுப்பு:வல்லூறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிற்றெழால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது