பகலாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 16 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
வரிசை 1:
{{unreferenced}}
[[படிமம்:Ostriches_cape_point_cropped.jpg|thumb|right|[[தீக்கோழி|நெருப்புக்கோழி]]கள் பொதுவாக பகலாடிகளே. எனினும் நிலா ஒளியி விழித்திருக்கும்.]]
'''பகலாடி''' ''(Diurnal creature)'' என்பது பகலில் உணவு தேடி இரவில் உறங்கும் [[உயிரினம்]]. இது [[தாவரம்|தாவரமாகவோ]] [[விலங்கு|விலங்காகவோ]] இருக்கலாம். தாவரங்களிலும் உறக்க நிலை உண்டு. தாவரங்கள் எந்த நேரத்தில் [[மகரந்தச் சேர்க்கை]]க்கு உதவும் உயிரினங்கள் வருகின்றனவோ அதற்கேற்றவாறு தங்கள் உறக்க விழிப்புச் சுழற்சியை மாற்றிக் கொள்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பகலாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது