"சதுப்புநிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
(" File:Wye Marsh panorama1.jpg|thumb|300px|right|நன்னீ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
[[கோடியக்கரை|கோடியக்கரையை]] அடுத்துள்ள [[முத்துப்பேட்டை கண்டல்கள்]], தமிழகத்திலுள்ள கண்டல் ஈரநிலங்களில் மிகப்பெரியவை, மேலும் [[சென்னை]]யை ஒட்டியுள்ள [[பள்ளிக்கரணை சதுப்புநிலம்]] பகுதியும் பல்லுயிர் வளம் நிறைந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
 
[[அந்தமான் நிக்கோபார் தீவுகள்|அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும்]] '''சதுப்பு நிலங்கள்''' காணப்படுகின்றன. [[குஜராத்]]தின் [[கட்ச் மாவட்டம்|கட்ச் மாவட்டத்தில்]], சாரி-தந்து சதுப்பு நில காப்புக் காடுகள் என்ற பெயரிலும்,பெயரில் '''சதுப்பு நிலங்கள்''' உள்ளது. [[கேரளம்|கேரளா]] மாநிலத்தில் [[கண்ணனூர்]] கடற்கரைப் பகுதிகளில் சதுப்பு நிலங்கள் காணப்படுகிறது.
 
[[சுனாமி]] போன்ற பேரலைகளிலிருந்து கடற்கரைப் பகுதிகளையும், கடற்கரை கட்டுமானங்களையும் காக்கக்கூடிய தன்மை சதுப்பு நில [[அலையாத்தித் தாவரங்கள்]] உண்டு.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2048431" இருந்து மீள்விக்கப்பட்டது