"சதுப்புநிலம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

10 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
 
'''சதுப்புநிலம்''' (Marsh) என்பது ஆண்டு முழுவதும் ஈரப்பதத்துடன் கூடிய நிலங்களில் சிறு தாவரங்களும் மற்றும் சிறு, நீர் வாழ் விலங்குகளுடன்விலங்குகள் மற்றும் பறவைகளுடன் கூடிய பகுதியாகும். <ref name="Keddy, P.A 2010">Keddy, P.A. 2010. Wetland Ecology: Principles and Conservation (2nd edition). Cambridge University Press, Cambridge, UK. 497 p</ref><ref>{{cite web|last=World Encyclopedia|title=Marshes|url=http://www.encyclopedia.com/topic/marsh.aspx#2|accessdate=4 February 2012}}</ref>
 
சதுப்பு நிலங்கள், [[உவர்ப்புத் தன்மை ]] கூடிய சதுப்பு நிலங்கள் என்றும் நன்னீர் சதுப்பு நிலங்கள் என இரண்டு வகையாக உள்ளது. சதுப்பு நிலங்களில் வளரம் கூட்டமாக வளரும் சிறு தாவரங்களை [[அலையாத்தித் தாவரங்கள்]] என்பர். அலையாத்தி தாவரங்கள் [[சுனாமி]] போன்ற பேரலைகளிடமிருந்து கடற்கரை மக்களையும், கட்டமைப்புகளையும் பாதுகாக்கும் வல்லமை படைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2048451" இருந்து மீள்விக்கப்பட்டது