மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மீளும் தசமங்கள்''' (''Repeating Decimal'' அல்லது ''Recurring Decimal'') எனப்படுவது [[விகிதமுறு எண்]]களை [[பதின்மம்|தசம]] எண்களாக எழுதும் ஒரு வகையாகும். இவ்வெண்களில் ஏதேனுமொரு தசம தானத்திலிருந்து இன்னுமொரு தசம தானம் வரை ஒரே எண் ([[பூச்சியம்]] தவிர) அல்லது எண் கூட்டங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறும்.
மீளும் எண் பூச்சியமாக இருந்தால் அந்தப் பதின்ம எண் ஒரு முடிவுறு பதின்ம எண்ணாகும். ஏனெனில் கடைசியாக நீளும் பூச்சியங்களுக்கு மதிப்பு கிடையாது என்பதால் மீளும் பூச்சியத்தை எழுதாமல் விட்டுவிடலாம், இப்பூச்சியத்துக்கு முன்பாக பதின்மம் முடிவு பெற்ற்ய்விடும்பெற்றுவிடும்.<ref>Courant, R. and Robbins, H. ''What Is Mathematics?: An Elementary Approach to Ideas and Methods, 2nd ed.'' Oxford, England: Oxford University Press, 1996: p. 67 .</ref>
 
மீண்டும் மீண்டும் இடம்பெறும் எண் அல்லது எண் கூட்டங்களை இவ்வாறு '''(.....)''' இடுவதன் மூலம் எடுத்துக்காட்டலாம்.<br />
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது