"மீனாட்சிசுந்தரம் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

435 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Hindu leader
'''மீனாட்சி சுந்தரம் பிள்ளை''' ([[ஏப்ரல் 6]], [[1815]] - [[ஜனவரி 2]], [[1876]]; [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர்.
|name= மீனாட்சிசுந்தரம் பிள்ளை
திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார்.
|image= Meenakshisundarampillai.jpg
சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் [[வேதநாயகம் பிள்ளை]]யுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
|caption =
|birth_date= {{Birth date|1815|4|6}}
|birth_place= [[திருச்சிராப்பள்ளி]]<br>[[தமிழ்நாடு]]<br>[[இந்தியா]]
|birth_name=
|death_date= {{Death date and age|1876|1|2|1815|4|6}}
|death_place=
|guru=
|philosophy= [[சைவ சமயம்]]
|honors= தமிழ்ப் புலவர்
|Literary works =
|quote=
|footnotes=
}}
'''மீனாட்சிசுந்தரம் பிள்ளை''' (ஏப்ரல் 6, 1815 - சனவரி 2, 1876; [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் [[வேதநாயகம் பிள்ளை]]யுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
 
==வாழ்க்கையும்,கல்வியும்==
== எழுதிய நூல்கள் ==
இவர் 65 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கன.
# [[திருவாரூர்த் தியாகராசலீலை]]
# [[திருவானைக்காத் திருவந்தாதி]]
# [[திரிசிராமலை யமகவந்தாதி]]
# [[தில்லையமக அந்தாதி]]
# [[துறைசையமக அந்தாதி]]
# [[திருவேரகத்து யமக அந்தாதி]]
# [[திருக்குடந்தை திருபந்தாதி]]
# [[சீர்காழிக்கோவை]]
# [[குளத்தூக்கோவை]]
# [[வியாசக்கோவை]]
# [[அகிலாண்டநாயகி மாலை]]
# [[சிதம்பரேசர் மாலை]]
# [[சேக்கிழார் பிள்ளைத் தமிழ்]]
# [[திருநாகைக்காரோண புராணம்]]
# [[பூவாளூர்ப்பதிற்றுப்பத்தந்தாதி]]
# [[காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்]]
# [[பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்]]
# [[திருவிடைக்கழிமுருகர் பிள்ளைத்தமிழ்]]
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்]]
# [[வாட்போக்கிக் கலம்பகம்]]
# [[திருவாவடுதுறை ஆதீனத்துக் குருபரம்பரையகவல்]]
# [[ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம்]]
# [[சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது]]
 
== ஆதாரம் ==
1,19,161

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2048470" இருந்து மீள்விக்கப்பட்டது