பெரிய கொக்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
== விளக்கம் ==
இதன் உடல் முழுவதிலுமே வெள்ளை நிறத்தில் தோகையைக் கொண்டு காணப்படுகிறது. இப்பறவை நின்ற நிலையில் 1 மீட்டர் உயரமும், 80 முதல் 104 செமீ நீளமும் கொண்டு, சிறகுகள் விரிந்த நிலையில் 131 முதல் 170 செமீ அகலம் கொண்டு காணப்படுகிறது.<ref>https://seaworld.org/</ref> இதன் எடை 1,000 கிராம் அளவு கொண்டுள்ளது. [[நில நிறக்கொக்கு|நீல நிறக்கொக்கை]] விட சிறியதாகக் காணப்படுகிறது. இவை பறக்கும்போது தனது கழுத்தை ஓர் [[விமானம்]]போல் நீட்டி மெதுவாக வானத்தில் பறந்து செல்லும்.<ref>[http://www.independent.co.uk/environment/nature/rare-great-white-egret-chick-hatches-in-uk-for-first-time-7807682.htmɭhtm</ref>
==படத்தொகுப்பு==
<gallery mode = packed heights = 120px>
Egretta alba MWNH 0917.JPG|கொக்கின் முட்டைகள்
"https://ta.wikipedia.org/wiki/பெரிய_கொக்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது