→அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்
==அலகாபாத் தூண்கள் - நாணயங்கள்==
[[Image:SamudraguptaCoin.jpg|thumb|right|[[கருடன், புராணம்|கருடத்]] தூணுடன், சமுத்திரகுப்தரின் உருவம் பொறித்த நாணயம், [[பிரித்தானிய அருங்காட்சியகம்]]]]
சமுத்திர குப்தரின் போர் வெற்றிகள் குறித்த வரலாற்றை [[
கி பி நான்காம் நூற்றாண்டின் முதல் பாதியின், இந்திய அரசியல், நிலவியல், மன்னர்கள், மக்கள் குறித்த, சமுத்திர குப்தரின் அரசவைக் கவிஞர் ஹரிசேனரின் செய்திகள் இத்தூண்களில் செதுக்கப்பட்டுள்ளது.<ref>{{cite web |url=http://www.indhistory.com/samudragupta.html |title= India History - Reign of Samudragupta}}</ref>சமுத்திரகுப்தர் வெளியிட்ட தங்கம், வெள்ளி, செப்பு நாணயங்கள் மூலம், அவர் காலத்திய வரலாற்று குறிப்புகள் அறிய முடிகிறது.
|