மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
===குறியீடு===
மீளும் தசமங்களின் குறியீடு நாட்டுக்குநாடு வேறுபடுகிறது. உலகம் முழுமைக்கும் ஒரேவிதமான குறியீடு கடைபிடிக்கப்படவில்லை. [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில்]], மீளும் தசமங்களின் மீளும் எண் அல்லது எண்கூட்டத்தின் மீது ஒரு [[தொகுப்புக்கோடு]] வரையப்படுகிறது. {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.\overline{3}</math>)}}. [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[சீனா]]விலும் மீளும் எண் மீது அல்லது எண்கூட்டத்தின் இரு ஓர எண்களின் மீதும் புள்ளியிட்டுக் குறிக்கப்படுகிறது. {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.\dot{3}</math>)}}.

[[ஐரோப்பா]]வில் கடைபிடிக்கப்படும் மற்றொரு குறியீடு மீளும் எண்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பதாகும். {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.(3)</math>)}}. மீளும் தசமங்களின் மீளும் எண்ணிற்குப் பிறகு எச்சப் புள்ளிகள் (மூன்று புள்ளிகள்) இடுவதன் மூலமும் குறிக்கலாம். ஆனால் இம்முறை தெளிவானதாகாது. இக்குறியீட்டில் எந்த எண்கள் மீள்கின்றன என்பது தெளிவில்லை; [[பை (கணித மாறிலி)|{{math|3.14159…}}]] போன்ற விகிதமுறா எண்களுக்கும் இக்குறியீடு பயன்படுத்தப்படுவதால் மீள்கை உள்ளதா இல்லையா என்பதும் தெளிவில்லை.

{| class="wikitable"
! பின்னம்
! எச்சம்
! தொகுப்புக்கோடு
! புள்ளிகள்
! அடைப்புக்குறி

| align="center" | 1/9
| 0.111…
| 0.1
| <math>0.\dot{1}</math>
| 0.(1)

| align="center" | 1/3
| 0.333…
| 0.3
| <math>0.\dot{3}</math>
| 0.(3)

| align="center" | 2/3
| 0.666…
| 0.6
| <math>0.\dot{6}</math>
| 0.(6)

| align="center" | 9/11
| 0.8181…
| 0.81
| <math>0.\dot{8}\dot{1}</math>
| 0.(81)

| align="center" | 7/12
| 0.58333…
| 0.583
| <math>0.58\dot{3}</math>
| 0.58(3)

| align="center" | 1/81
| 0.012345679…
| 0.012345679
| <math>0.\dot{0}1234567\dot{9}</math>
| 0.(012345679)

| align="center" | 22/7
| 3.142857142857…
| 3.142857
| <math>3.\dot{1}4285\dot{7}</math>
| 3.(142857)

==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது