மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
மீளும் தசமங்களின் குறியீடு நாட்டுக்குநாடு வேறுபடுகிறது. உலகம் முழுமைக்கும் ஒரேவிதமான குறியீடு கடைபிடிக்கப்படவில்லை. [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்காவில்]], மீளும் தசமங்களின் மீளும் எண் அல்லது எண்கூட்டத்தின் மீது ஒரு [[தொகுப்புக்கோடு]] வரையப்படுகிறது. {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.\overline{3}</math>)}}. [[ஐக்கிய இராச்சியம்]] மற்றும் [[சீனா]]விலும் மீளும் எண் மீது அல்லது எண்கூட்டத்தின் இரு ஓர எண்களின் மீதும் புள்ளியிட்டுக் குறிக்கப்படுகிறது. {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.\dot{3}</math>)}}.
 
[[ஐரோப்பா]]வில் கடைபிடிக்கப்படும் மற்றொரு குறியீடு மீளும் எண்களை அடைப்புக்குறிக்குள் குறிப்பதாகும். {{nowrap|(<math>\tfrac{1}{3}=0.(3)</math>)}}. மீளும் தசமங்களின் மீளும் எண்ணிற்குப் பிறகு எச்சப் புள்ளிகள் (மூன்று புள்ளிகள்...) இடுவதன் மூலமும் குறிக்கலாம். ஆனால் இம்முறை தெளிவானதாகாது. இக்குறியீட்டில் எந்த எண்கள் மீள்கின்றன என்பது தெளிவில்லை; [[பை (கணித மாறிலி)|{{math|3.14159…}}]] போன்ற விகிதமுறா எண்களுக்கும் இக்குறியீடு பயன்படுத்தப்படுவதால் மீள்கை உள்ளதா இல்லையா என்பதும் தெளிவில்லை.
 
{| class="wikitable"
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது