ஓ. ஏ. கே. தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 9:
அங்கே தேவருக்கு கலைவாணர், படத்தொகுப்பாளர் ஆர்.எஸ். மணி தயாரித்து இயக்கிய ‘மாமன் மகள்’(1950) படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அப்படத்தில் வீராசாமி என்ற அடியாளாக நடித்தார்.
கலைவணரின் பரிந்துரையின் காரணமாக ‘மதுரை வீரன்’ படத்தில் திருமலை நாயக்கர் மன்னன் வேடம் தேவருக்கு கிடைத்தது. மதுரை வீரனின் பெரிய வெற்றி தேவரைப் பிரபலப்படுத்தியது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/cinema/cinema-others/%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-4-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%8F%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/article8421999.ece | title=மறக்கப்பட்ட நடிகர்கள் 4: வெண்கலக் குரல் வித்தகர்! - ஓ.ஏ.கே. தேவர் | publisher=தி இந்து (தமிழ்) | work=ஏப்ரல், 1, 2016 | accessdate=3 ஏப்ரல் 2016}}</ref>
== மீண்டும் நாடகங்களில் ==
 
சிவாஜி கணேசனின் சிவாஜி மன்றம் நடத்திவந்த புகழ்பெற்ற நாடகங்களான வீரசிவாஜி, வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற நாடகங்களில் சிவாஜி கணேசனுக்கு இணையான கதாபாத்திரங்களில் ஓ.ஏ.கே. தேவர் நடித்துவந்தார், இந்திலையில் எதிர்பாராமல் சிவாஜியுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் சிவாஜி நாடக மன்றத்திலிருந்து பிரிந்து ‘தேவர் நாடக மன்ற’த்தை தொடங்கினார் தனது நாடக மன்றம்மூலம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘அன்பு வழி’ ‘சந்தனச் சிலை’ ‘காட்டு வழி’ போன்ற பல புகழ்பெற்ற நாடகங்களை நடத்திவந்தார். இக்காலகட்டத்தில் [[இளையராஜா]] சென்னையில் தனது சகோதரர்களுடன் தங்கி, திரைப்படங்களில் இசையமைக்க வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் இந்த நேரத்தில் ஓ.ஏ.கே. தேவர் தனது நாடக மன்றத்தின் புதிய நாடகமான மாசற்ற மனத்தை [[திருச்சிராப்பள்ளி|திருச்சியில்]] அரங்கேற்ற முடிவுசெய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார், அப்போது அந்த நாடகத்துக்கு இசை அமைக்க தேவரிடம் தேவர் நாடக மன்றத்தில் இருந்த சங்கிலி முருகன் ராசய்யாவை அறிமுகப்படுத்தினார் பாவலர் சகோதர்களின் இசையை பொதுவுடமை மேடைகளில் கேட்டிருந்த தேவர் வாய்பளித்தார் பாவலர் சகோதரர்களின் இசையுடன் அரங்கேறிய அந்த நாடகத்தின் பாடல்கள் பாராட்டுப் பெற்றன. தேவரின் இந்த நாடகத்தில்தான் [[தேங்காய் சீனிவாசன்]], [[சுருளிராஜன்]], [[கவுண்டமணி]] ஆகியோர் நடித்து பிற்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகர்களாகவும் ஆனார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/ஓ._ஏ._கே._தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது