நீரிழிவு நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
 
நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு [[இன்சுலின்]] உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை [[மருந்து]]களின் மூலம் கட்டுபடுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாததால், இவற்றைச் சாதாரணமாக முற்றிலுமாகக் குணமாக்க முடியாது. [[கணையம்|கணைய]] மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் [[இரையகக் குடலியவியல்|இரையக]] மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் [[குழந்தை]] பிறந்த பின் மறைந்துவிடுகிறது.
 
==பாதிக்கப்பட்டவர்கள்==
உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 11 பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2014இல் கிட்டத்தட்ட 422 மில்லியன் மக்கள் நீரிழுவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என [[உலக சுகாதார அமைப்பு]] தெரிவித்துள்ளது. <ref>[http://www.bbc.com/tamil/science/2016/04/160406_diabetes "முன்னெப்போதும் இல்லாத அளவில் நீரிழிவு நோயாளிகள்"]</ref>
 
== வகைப்பாடு ==
"https://ta.wikipedia.org/wiki/நீரிழிவு_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது