மாயன் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Tikal6.jpg|right|thumb|200px|திக்கல் என்னுமிடத்தில் காணப்படும் மாயன் பிரமிட்டு]]
'''மாயன் கட்டிடக்கலை''' பல [[ஆயிரம்]] ஆண்டுகள் நிலவிய ஒரு [[கட்டிடக்கலை]] ஆகும். இருந்தாலும், இப்பாணியைச் சேர்ந்ததாக இலகுவில் எல்லோராலும் அடையாளம் காணக்கூடியவை, படியமைப்புப் பிரமிட்டுகள் ஆகும். பொதுவான [[மெசோஅமெரிக்கக்நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை]] மரபைச் சார்ந்த இப்பிரமிட்டுகள், மிகவும் நுணுக்கமான செதுக்கு வேலைப்பாடுகளோடு கூடிய கற்களால் ஆனவை. ஒவ்வொரு பிரமிட்டும் குறிப்பிட்ட ஒரு கடவுளுக்கு உரியது. இக் கடவுளுக்கான கோயில் இப் பிரமிட்டுகளின் உச்சியில் அமைந்திருக்கும். மாயன் பண்பாட்டின் உச்ச நிலையில், அவர்களின் சமய, வணிக மற்றும் அதிகாரம் சார்ந்த வல்லமை [[சிச்சென் இட்சா]] (Chichen Itza), [[திக்கல்]] (Tikal), [[உக்ஸ்மால்]] (Uxmal) போன்ற பெரிய நகரங்களை உருவாக்கியது.
 
==நகர அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மாயன்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது