நிறுவனத்தின் செயலாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

61 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
("ஒரு நிறுவனத்தின் செயலாள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
ஒரு நிறுவனத்தின் செயலாளர் என்பவர் நிர்வாக கடமைகளை செயல்படுத்த நியமிக்கப்படும் ஒரு அதிகாரி அல்லது ஒரு பிரதிநிதி. நிறுவனத்தின் செயலாளரின் கவனம் முக்கியமாக நிறுவனத்தின் நலம் மற்றும் வளர்ச்சியில் செலுத்தப்படுகிறது. நிறுவனத்தின் வளர்ச்சி பெரும்பாலும் அநிறுவனத்தின் செயலாளரின் கடமைகளை சார்ந்து இருக்கும். ஒரு நிறுவனத்தின் செயலாளரின் பங்கு நிறுவனத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் செயலாளர் நிகழ்த்த வேண்டிய பொறுப்புகள் பல உள்ளன. ஒரு நிறுவனத்தின் செயலாளரின் முக்கிய கடமைகள் மற்றும் பொறுப்புகள் சில கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
 
[[பகுப்பு:நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2049071" இருந்து மீள்விக்கப்பட்டது