மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 123:
 
எடுத்துக்காட்டு 1:
:''n'' = 7:
 
: <math>\begin{align}
வரிசை 157:
 
: = ''A''<sub>1</sub>''A''<sub>2</sub>…''A''<sub>''n''</sub>/99…99
 
மீளும் தசமத்தின் மதிப்பு 0 - 1 ஆகவும் மீளும் எண்கூட்டத்தின் நீளம் ''n'' இலக்கங்களாகவும், மீளும் எண்கூட்டம் தசம புள்ளிக்கு அடுத்தும் இருந்தால், அம்மீளும் தசமத்தின் பின்னவடிவின் தொகுதி மீளும் எண்கூட்டத்தில் இலக்கங்களால் ஆனதாகவும் பகுதி 9 ஆல் ஆன ''n'' இலக்க எண்ணாகவும் இருக்கும்.
 
எடுத்துக்காட்டுகள்:
* 0.444444… = 4/9 (மீளும் எண்கூட்டம் 4 ஓரிலக்க எண்)
* 0.565656... = 56/99 (மீளும் எண்கூட்டம் 56 ஈரிலக்க எண்)
* 0.012012… = 12/999 = 4/333 (மீளும் எண்கூட்டம் 012 மூவிலக்க எண்)
* 0.9999999… = 9/9 = 1, (மீளும் எண்கூட்டம் 9 ஓரிலக்க எண்)
 
==அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது