மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 165:
* 0.012012… = 12/999 = 4/333 (மீளும் எண்கூட்டம் 012 மூவிலக்க எண்)
* 0.9999999… = 9/9 = 1, (மீளும் எண்கூட்டம் 9 ஓரிலக்க எண்)
 
மீளும் தசமத்தின் மதிப்பு 0 - 1 ஆகவும் மீளும் எண்கூட்டத்தின் நீளம் ''n'' இலக்கங்களாகவும், மீளும் எண்கூட்டத்துக்கும் தசம புள்ளிக்கும் இடையே ''k'' இலக்க எண்ணிக்கையில் 0 அமைந்திருக்குமானால், அம்மீளும் தசமத்தின் பின்னவடிவின் தொகுதி மீளும் எண்கூட்டத்தில் இலக்கங்களால் ஆனதாகவும் பகுதி 9 ஆல் ஆன ''n'' இலக்க எண்ணுடன் ''k'' இலக்க எண்ணிக்கையில் பூச்சியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 
* 0.000444… = 4/9000
* 0.005656… = 56/9900
* 0.00012012… = 12/99900 = 2/16650
 
==அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது