மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 181:
::: (அல்லது)
:0.3789789… = −0.6 + 0.9789789… = −6/10 + 978/999 = −5994/9990 + 9780/9990 = 3786/9990 = 631/1665
 
==முடிவுறாத் தொடராக==
ஒரு மீளும் தசமத்தை [[தொடர் (கணிதம்)|முடிவுறாத் தொடராக]] எழுதலாம். அதாவது ஒரு மீளும் தசமத்தை முடிவுறா எண்ணைக்கையிலான விகிதமுறா எண்களின் கூட்டலாக எழுதலாம்.
 
::<math>\sum_{n=1}^\infty \frac{1}{10^n} = {1 \over 10} + {1 \over 100} + {1 \over 1000} + \cdots = 0.\overline{1}</math>
 
இது ஒரு [[பெருக்குத் தொடர்]]. முதல் உறுப்பு a = 1/10; பொதுவிகிதம் r = 1/10. மேலும் பொதுவிகிதத்தின் [[தனி மதிப்பு]] < 1. எனவே இம்முடிவுறா பெருக்குத்தொடரின் கூட்டுத்தொகை:
: <math>\ \frac{a}{1-r} = \frac{\frac{1}{10}}{1-\frac{1}{10}} = \frac{1}{9} = 0.\overline{1}</math>
 
==அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது