நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Palenque Overview.jpg|left|400px|thumb|மெக்சிக்கோவில் உள்ள [[பலெங்கு]] (Palenque) என்னும் நகரத்தின் ''பிளாசாவின்'' தோற்றம். இது செந்நெறிக் காலத்தைச் சேர்ந்த நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.]]
'''நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை''' என்பது, [[நடு-அமெரிக்கா]]வைச் சேர்ந்த [[கொலம்பசுக்கு முற்பட்ட காலம்|கொலம்பசுக்கு முற்பட்ட]] பண்பாடுகள் மற்றும் நாகரிகங்களுடைய [[கட்டிடக்கலை]] மரபுகளினது தொகுதியைக் குறிக்கும். இக் கட்டிடக்கலை மரபுகள், பொதுக் கட்டிடங்கள், நகர்ப்புறக் கட்டிடங்கள் மற்றும் அமைப்புக்கள் வாயிலாக அறியப்படுகின்றன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலையின் சிறப்பு அம்சங்கள் பல்வேறுபட்ட பிரதேச மற்றும் வரலாற்றுப் [[பாணி]]களைத் தழுவியவையாக இருப்பினும் அவை ஒன்றுக்கொன்று குறிப்பிடத்தக்க அளவு தொடர்புகளைக் கொண்டவையாக உள்ளன. பல ஆயிரம் ஆண்டுகளாக நடு-அமெரிக்கப் பண்பாட்டுப் பகுதியைச் சேர்ந்த பண்பாடுகளுக்கு இடையே நடைபெற்றுவந்த பண்பாட்டுப் பரிமாற்றங்கள் காரணமாக இப் பாணிகள் பல வரலாற்றுக் கட்டங்களூடாக வளர்ச்சியடைந்து வந்துள்ளன. நடு-அமெரிக்கக் கட்டிடக்கலை, பெரும்பாலும் அதன் பிரமிட்டுகளுக்காகவே அறியப்படுகின்றது.
 
வரி 5 ⟶ 6:
 
 
நடு அமெரிக்கக் கட்டிடக்கலையின் இன்னொரு முக்கிய அம்சம் அதன் படிமவியல் ஆகும். நடு-அமெரிக்காவின் கட்டிடக்கலை, சமயம் மற்றும் பண்பாட்டுத் தொடர்புடைய சிற்பங்களால் அழகு செய்யப்பட்டிருப்பதுடன், பல வேளைகளில் அவற்றுடன்கூட [[நடு-அமெரிக்க எழுத்து முறைமைகள்|நடு-அமெரிக்க எழுத்து முறைமைகளிலான]] எழுத்துக்களையும் கொண்டுள்ளன. கட்டிடங்களிலுள்ள சிற்பங்கள் மற்றும் எழுத்துக்கள், கொலம்பசுக்கு முற்பட்ட நடு-அமெரிக்கச் சமூகம், அதன் வரலாறு, சமயம் என்பவைபற்றி நாம் அறிந்துகொள்ளப் பெரிதும் உதவியாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நடு-அமெரிக்கக்_கட்டிடக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது