மீளும் தசமங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 189:
இது ஒரு [[பெருக்குத் தொடர்]]. முதல் உறுப்பு a = 1/10; பொதுவிகிதம் r = 1/10. மேலும் பொதுவிகிதத்தின் [[தனி மதிப்பு]] < 1. எனவே இம்முடிவுறா பெருக்குத்தொடரின் கூட்டுத்தொகை:
: <math>\ \frac{a}{1-r} = \frac{\frac{1}{10}}{1-\frac{1}{10}} = \frac{1}{9} = 0.\overline{1}</math>
 
== பகாஎண் பகுதிகொண்ட பின்னங்கள்==
2 அல்லது 5 தவிர்த்த (10 இன் [[சார்பகா முழுஎண்கள்]] தவிர்த்த) மற்ற பகாஎண்களைப் பகுதியாகக் கொண்ட [[சுருக்கவியலாப் பின்னம்]] எப்பொழுதும் ஒரு மீளும் தசமத்தைத் தரும். 1/''p'' இன் காலமுறை நீளம் ''k'' ஆனது மாடுலோ ''p'' இன் கீழ் 10 இன் பெருக்கல் வரிசையாக இருக்கும் (''10''<sup>''k''</sup> &equiv; 1 ([[சமானம், மாடுலோ p]]). [[ஏது மூலம், மாடுலோ p|''p'' இன் ஏது மூலம்]] 10 எனில் மீளும் எண்கூட்டத்தின் நீளம் ''p''&nbsp;&minus;&nbsp;1 ஆகவும், ''p'' இன் ஏது மூலமாக 10 இல்லையெனில் [[பெர்மாவின் சிறிய தேற்றம்|பெர்மாவின் சிறிய தேற்ற முடிவின்படி]], மீளும் எண்கூட்டத்தின் நீளம் ''p''&nbsp;&minus;&nbsp;1 இன் காரணியாக இருக்கும்.
 
==அட்டவணை==
"https://ta.wikipedia.org/wiki/மீளும்_தசமங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது