குத்தூ வீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
== வீடுகளின் அமைப்பு ==
 
வீட்டின் முன் உள்ள நிலப்பகுமி ‘பகிமர் கந்தே’ என்று அழைக்கப்படும் இங்குதான் இம்மக்களின் முக்கியமான சடங்குகள் செய்யப்படும். மூங்கில் கம்புகளால் உருவாக்கப்பட்டுள்ள வீட்டின் முன் வாசலை ‘துடமே’ என்றும், வீட்டின் முன் பகுதியில் உள்ள வரந்தாவை ‘ஜால்’ என்றும், வீட்டின் நுழைவுப் பகுதியை ‘முகசாலே’ என்றும், வீட்டின் கதவுகளை ‘ஹெப்பகிலு’ என அழைக்கின்றனஅழைக்கப்படுகிறன.<ref>{{cite web | url=https://roofandfloor.com/realty-guide/dream-homes-guthu-mane-the-bunt-homes-of-prestige/ | title=Dream Homes: Guthu Mane – The Bunt Homes of Prestige | publisher=roofandfloor.com | date=சனவரி. 28.2016 | accessdate=9 ஏப்ரல் 2016}}</ref> இக்கதவுகள் தேக்கு அல்லது கருங்காலி மரப் பலகைகளைக் கொண்டு நுட்பமான வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்டிருக்கும். முன்வாசலைத் தாண்டி உள்ளே நுழையும் பகுதி ‘அங்கலா’.என்று அழைக்கப்படுகிறது.
 
== சாவடி ==
அலங்காவைத் இதைத்தாண்டினால் எதிர்ப்படுவது ‘சாவடி’.எனப்படும் அறையாகும். இதுதான் விட்டின் முதன்மையானப் பகுதியாகும். இந்நதச் சாவடி அறை மரத் தூண்களால் உருவாக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதியில் உள்ள மரம் வேலைப்பாடுகள் கொண்டதாக இந்து புராணக் கதைகள், பறவைகள், விலங்குகள், துளு நாட்டுச் சிறப்புகள் போன்றவை சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கும். இந்த அறையில் இருக்கும் கம்பீரமான மர இருக்கையை நியாயபீட என அழைக்கின்றனர். இதுதான் அந்த வீட்டின் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள மூத்த தாய் அமருமிடம். ஏனென்றால் இச்சமூகம் ஒரு தாய்வழிச் சமூகமாகும். சாவடிக்கு அடுத்துள்ள பகுதி ‘நடுமனே’. என்பதாகும். இது பெண்கள் மட்டும் புழங்கும் பகுதி. இந்த அறையின் கதவுகள் பலா மரத்தால் செய்யப்பட்டவை. இந்த நடுமனையில்தான் பெண்கள் பயன்படுத்தும் பொருள்களான நகைகள் போன்றவை வைக்கும் அலமாரி போன்றவை இருக்கும். இதற்கு அடுத்தபடியாக ‘பண்டசால’ என்னும் கிடங்கு அறை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குத்தூ_வீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது