இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 36:
சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள் என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகின்றன.
சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு: எந்த உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். [[சமணம்]] வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. [[இந்து மதம்]] சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக [[மாடு|மாட்டை]] உண்ண வேண்டாம் என்கிறது. [[இஸ்லாம்|இசுலாம்]] மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் [[பன்றி]] உண்பதைத் தவிர் என்கிறது.காட்டுவாசிகள்
=== சமயம் அறிவியல் முரண்பாடுகள் ===
|