"உலக சதுப்பு நில நாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
== சதுப்புநில நாள் துவக்கம் ==
[[File:RAMSAR-logo.gif|thumb|right|ராம்சர் முத்திரை]]
[[1971]]-ல் காசுபியன் கடற்பகுதியிலுள்ள [[ஈரான்]] நாட்டின் [[ராம்சர்]] நகரில் 18 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் சதுப்பு நிலங்களையும், நீர்நிலைகளையும் பாதுகாப்பது குறித்து முடிவுசெய்து, அதுபற்றிய விவாதக் கூட்டம்கூட்டத்தையும், அதே ஆண்டு [[பிப்ரவரி]] 2-ம் [[திகதி]] தொடங்கி ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டது. இதேநாளை (''பிப்ரவரி 2-ஐ'') உலக சதுப்புநில நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. மேலும் இக்கூட்டம் ராம்சர் நகரில் நடைபெற்றதால் இந்த அமைப்புக்கு [[ராம்சர் அமைப்பு]] என பெயர் பெற்றது.<ref>[http://www.ibtimes.co.uk/world-wetlands-day-2016-satellite-images-offer-fascinating-look-earths-most-precious-resource-1541490 World Wetlands Day 2016: Satellite images offer fascinating look at Earth's most precious resource – water|By David Sim|February 2, 2016 13:23 GMT|வலை காணல்: பிப்ரவரி 04 2016]</ref><ref>[http://www.ramsar.org/activity/world-wetlands-day-2016 Ramsar World-Wetlands-Day-2016|வலை காணல்: பிப்ரவரி 04 2016]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2049445" இருந்து மீள்விக்கப்பட்டது