பேகம்பூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''பேகம்பூர்''' (ஆங்கிலம்:Begampur) என்பது [[திண்டுக்கல்]] நகரத்தில் உள்ள ஒரு முக்கிய பகுதி ஆகும்.இது திண்டுக்கல்லில் [[மதுரை]] சாலையில் அமைந்துள்ளது.
==பெயர்க் காரணம்==
முன்பு திண்டுக்கல் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானின்]] தந்தை [[ஹைதர் அலி]]யின் முக்கியமான படைத் தளங்களில் ஒன்று .[[ஹைதர் அலி]] அவர்களின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம் (Ameerun Nisha Begum) ஆவார்.அமீருன்னிசா பேகத்தின் கணவர் மீறாமிர்சா ரசாலிக்கான்அலிக்கான்(Mirza ali khan) ஆவார். அமீருன்னிசா பேகம் கி.பி.1772 ல் திண்டுக்கல்லில் மரணமடைந்தார்.அவர் திண்டுக்கல் பெரிய பள்ளி வாசலில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்று அழைக்கப்படுகிறது.<ref>[http://tamilwww.nativeplanetindiamapia.com/dindigul/attractions/begambur-big-mosqueDindigul/Begampur.html]</ref>.<ref>[http://www.jaffnamuslim.com/2013/10/blog-post_3333.html]</ref>
 
== பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ==
"https://ta.wikipedia.org/wiki/பேகம்பூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது