அயோத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 26:
 
== வரலாறு ==
சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், [[ராம ஜென்மபூமி|ராமர் கோவிலும்]] அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின்[[விஷ்ணு]]வின் அவதாரமான ராமர்[[ராமன்|இராமர்]], இந்த ஊரைஅயோத்தியை தலை நகராகநகராகக் கொண்டு [[கோசல நாடு|கோசல நாட்டை]] ஆட்சி செய்ததாக இந்து[[வால்மீகி]] எழுதிய பெருங்குடி[[இராமாயணம்|இராமாயண]] மக்கள்இதிகாசம் நம்புகின்றனர்கூறுகிறது.
 
அவத் பகுதி இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக [[சங்கப் பரிவார்]] இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி [[சங்கப் பரிவார்|சங்கப் பரிவார]] இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. [[அயோத்தி பிரச்சினை]] இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அயோத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது