ஜொகன்னஸ் ஸ்டார்க்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர்.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:16, 10 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

ஜொகன்னஸ் ஸ்டார்க் (Johannes Stark) ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளர். மின் புலத்தில் நிலமாலை வரி பிளவு படுவதை (ஸ்டார்க் விளைவு) கண்டுபிடித்தமைக்கும் கால்வாய்க் கதிர்களில் டாப்ளர் விளைவுகளை கண்டுபிடித்தமைக்கும் இவருக்கு 1919ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[1]

ஜொகன்னஸ் ஸ்டார்க்
பிறப்பு(1874-04-15)15 ஏப்ரல் 1874
Schickenhof, ஜெர்மன் பேரரசு
இறப்பு21 சூன் 1957(1957-06-21) (அகவை 83)
Traunstein, மேற்கு செருமனி
தேசியம்செருமனி
துறைஇயற்பியல்
பணியிடங்கள்University of Göttingen
Technische Hochschule, Hannover
Technische Hochschule, Aachen
University of Greifswald
University of Würzburg
கல்வி கற்ற இடங்கள்மியூனிக் லுட்விக் மேக்சிமிலியன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Eugen von Lommel
அறியப்படுவதுஸ்டார்க் விளைவு
விருதுகள்Matteucci Medal (1915)
இயற்பியலுக்கான நோபல் பரிசு[1] (1919)

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "The Nobel Prize in Physics 1919". பார்க்கப்பட்ட நாள் 10 ஏப்ரல் 2016. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகன்னஸ்_ஸ்டார்க்&oldid=2049754" இலிருந்து மீள்விக்கப்பட்டது