அவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox settlement <!-- See Template:Infobox settlement for addi..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 91:
==தற்கால அவத் பகுதிகள்==
அவத் பகுதியின் புவியியலை அடிப்படையாகக் கொண்டு, நவீனகால கால கூற்றின் படி, அவத் பகுதி என்பது தற்கால உத்தரப் பிரதேச மாவட்டங்களான அவத் பகுதியைச் சேர்ந்த [[அம்பேத்கர் நகர் மாவட்டம்]], [[பகராயிச் மாவட்டம்]], [[பலராம்பூர் மாவட்டம்]], [[ பாராபங்கி மாவட்டம்]], [[பஸ்தி மாவட்டம்]], [[பைசாபாத் மாவட்டம்]], [[கோண்டா மாவட்டம்]], [[ஹர்தோய் மாவட்டம்]], [[லக்கிம்பூர் கேரி மாவட்டம்]], [[லக்னோ மாவட்டம்]], [[பிரத்தாப்புகர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|பிரத்தாப்புகர் மாவட்டம்]], [[ரேபரேலி மாவட்டம்]], [[சிராவஸ்தி மாவட்டம்]], [[சுல்தான்பூர் மாவட்டம்]], [[சித்தார்த் நகர் மாவட்டம்]],
[[உன்னாவு மாவட்டம்]], [[சீதாபூர் மாவட்டம்]] மற்றும் கங்கை சமவெளியின் தெற்கு பகுதிகளான [[கான்பூர் மாவட்டம்]], [[பதேபூர் மாவட்டம்]], [[கௌசாம்பி மாவட்டம்]], [[பதேபூர் மாவட்டம்]], [[அம்ரோகா மாவட்டம்]] மற்றும் [[அலகாபாத் மாவட்டம்]] ஆகிய 22 மாவட்டங்கள் அவத் பகுதியாகும்.
 
== பண்டைய வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/அவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது