அவத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 82:
[[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரித்தானியாவின் இந்தியப் பேரரசின்]] ஆவணங்கள் அயோத்தியை அவத், அவுத், உத் என குறித்துள்ளது. பிரித்தானியர்கள் தற்கால [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தில் இப்பகுதியை இந்திய விடுதலைக்கு முன்பு வரை ஆக்ரா மற்றும் அவுத் ஐக்கிய மாகாணம் எனக் குறித்துள்ளனர்.
 
1722-ஆம் ஆண்டில் முகமது ஷா தலைமையிலான [[முகலாயப் பேரரசு]] வீழ்ச்சி அடைந்து கொண்டிருந்த நேரத்தில், அவுத் பகுதியின் ஆளுனராக இருந்த சதாத் அலி கான் என்பவர் [[அயோத்தி]]க்கு அருகில் [[பைசாபாத் மாவட்டம்|பைசாபாத்]] நகரத்தை நிறுவி 1719-ஆம் ஆண்டில் அவத் பகுதியின் நவாப் ஆனார். அவரும் அவரது 1112 வாரிசுகளும் அவத் பகுதியை 17221719 முதல் 1858 முடிய '''அயோத்தி நவாப்புகள்''' என்ற பெயரில் 126139 ஆண்டுகள் ஆண்டனர்.
 
[[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|1857 சிப்பாய் கலவரத்திற்குப்]] பின்னர் பிரித்தானியாவின் இந்திய அரசு அவத் நவாப்புகளின் தனியுரிமை ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரித்தானிய இந்திய அரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தான மன்னர்கள்]] என்ற நிலைக்கு தள்ளப்பட்டனர்.
வரிசை 102:
1394 முதல் 1478 வரை அவத் பகுதி [[ஜவுன்பூர் மாவட்டம்|ஜவுன்பூர்]] சுல்தானகத்தின் கட்டுக்குள் இருந்தது. 1555-இல் [[உமாயூன்]] காலத்தில் அவத் பகுதி [[முகலாயப் பேரரசு|மொகலாயப் பேரரசில்]] இணைக்கப்பட்டு, அவத் அப்பகுதிக்கு ஒரு ஆளுனரும் நியமிக்கப்பட்டார்.<ref>[http://www.britannica.com/place/Awadh Awadh Historic region, India]</ref>
 
கி பி 1719-இல் அவத் பகுதியின் ஆளுனராக நியமிக்கப்பட்ட [[பாரசீகம்|பாரசீக]] நாட்டைச் சேர்ந்த
[[சியா இசுலாம்|சியா முஸ்லீமான]] சதாத் அலி கான், [[முகலாயப் பேரரசு]] வீழ்ச்சி அடையும் நிலையில் இருந்த போது, 17221719-இல் அவுத் பகுதியின் நவாப் (மன்னர்) ஆக பட்டம் சூட்டிக் கொண்டு, அவரும் அவரது வாரிசுகளுமாக 1213 நவாப்புகள், 17221719 முதல் 1948 முடிய 126139 ஆண்டுகள் அவத் பகுதியை ஆண்டனர்.<ref>http://www.indiancoins.8m.com/awadh/AwadhHist.html HISTORY OF AWADH (Oudh)]</ref>
 
===பிரித்தானிய ஆட்சியில்===
"https://ta.wikipedia.org/wiki/அவத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது