பாகிஸ்தானியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[பாகிஸ்தான்]] நாட்டின் குடிமக்கள் '''பாகிஸ்தானி''' என அழைக்கப்படுவர். [[இசுலாம்|இஸ்லாமியஇவர்களில் மார்க்கம்]]பல பெரும்பான்மையானஇனத்தவரும், மக்களால்பல்வேறு பின்பற்றப்படுகிறதுமொழிகளைப் பேசுவோரும், பல சமயப் பிரிவுகளைச் சேர்ந்தோரும் அடங்குவர்.
 
==மொழிகள்==
 
பாகிஸ்தானியரில் பல மொழிகள் பேசுவோர் உள்ளனர். பெரும்பான்மையான மக்கள் [[பஞ்சாபி மொழி]]யைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 44% ஆக உள்ளனர். இவர்களைவிடப் [[பாஷ்தூ மொழி]] பேசுவோர் 15% ஆகவும், [[சிந்தி மொழி|சிந்தி]] பேசுவோர் 14% ஆகவும், [[சராய்க்கி மொழி]] பேசுவோர் 11% ஆகவும் உள்ளனர். [[உருது மொழி|உருது]] நாட்டின் அரச மொழியாக இருப்பினும் அதனைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் சுமார் 8% மட்டுமே. எனினும் பெரும்பாலான பாகிஸ்தானியர் உருது மொழியைப் பேசக்கூடியவர்களாக உள்ளனர். இந்திய [[பாகிஸ்தான் பிரிவினை]]யின் போது இந்தியாவிலிருந்து சென்ற மக்கள் உருது மொழியைத் தாய் மொழியாக கொண்டுள்ளார்கள். இவர்கள் [[முகாஜிர்]] (Muhajir) என்று அழைக்கப்படுகிறார்கள்.
 
==சமயம்==
 
[[இசுலாம்|இஸ்லாமிய மார்க்கம்]] பெரும்பான்மையான மக்களால் பின்பற்றப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/பாகிஸ்தானியர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது