"குறிஞ்சிக்கலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[கலித்தொகை]] என்னும் தொகைநூலில் ஐந்து திணைகளையும் சார்ந்த 117149 பாடல்கள் உள்ளன. அவற்றில் [[குறிஞ்சித்திணை]]யைச் சேர்ந்த 29 பாடல்கள் 37 முதல் 65 வரையில் எண் கொண்டனவாக உள்ளன. இந்தப் பாடல்களைப் பாடிய புலவர் [[கபிலர்]]. <ref>ஒவ்வொரு பாடலிலிருந்தும் '''தமிழரின் வாழ்வியலையும், பண்பாட்டையும்''' விளக்கும் செவ்விய தொடர் தெரிந்தெடுக்கப்பட்டுத் தடித்த எழுத்துக்களில் தரப்பட்டுள்ளன. அத்துடன் பாடலில் உள்ள குறிப்பிடத்தக்க ஓரிரு செய்திகள் மட்டும் இங்குத் தரப்படுகின்றன.</ref>
==பாடல் 1 முதல் 5==
* '''அங்கண் உடையன் அவன்''' <ref>37</ref> - அவள் ஊஞ்சலாடிக்கொண்டிருந்தபோது அவன் வந்தான். சிறிது ஆட்டிவிடு என்றாள். அவன் ஆட்டிவிட்டான். அவள் மயங்கியவள் போல அவன்மேல் விழுந்து தழுவிக்கொண்டாள். பின்னர் விலகினாள். அவன் கண்ணோட்டப் பண்பு கொண்டவன். 'செல்க' என அனுப்பிவைத்தான்.
536

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2049973" இருந்து மீள்விக்கப்பட்டது