உத்தரப் பிரதேசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 103:
}}
 
[[இந்தியா|இந்தியாவின்]] மாநிலங்களுள் ஒன்று '''உத்தரப் பிரதேசம்''' (''Uttar Pradesh''). இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் இதுவே. [[லக்னோ]] இம்மாநிலத்தின் தலைநகராகும். [[அலகாபாத்]], [[கான்பூர்]], [[வாரணாசி]], [[ஆக்ரா]] ஆகியவை மற்ற முக்கிய நகரங்கள். [[இந்தி]], [[உருது]] ஆகியவை இம்மாநிலத்தில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழிகள். இந்தியாவின் ஆறு பிரதமர்கள் ([[ஜவஹர்லால் நேரு]], [[இந்திரா காந்தி]], [[வி. பி. சிங்]], [[சந்திரசேகர்]], [[சரண் சிங்]], [[லால் பகதூர் சாஸ்திரி]] ) இம்மாநிலத்தில் பிறந்தவர்கள்.
 
== புவியமைப்பு ==
இந்தியாவின் வட பகுதியில் அமைந்த மாநிலமான உத்தரப் பிரதேசம், இந்தியாவில் அதிக பரப்பளவு கொண்ட மாநிலங்களில் ஐந்தாம் இடம் வகிக்கிறது. உத்தரப் பிரதேசத்தின் அண்மையில் அமைந்த மாநிலங்கள் [[உத்தராகண்டம்]], [[இமாசலப் பிரதேசம்]], [[அரியானா]], [[தில்லி]], [[ராஜஸ்தான்]], [[மத்தியப் பிரதேசம்]], [[சட்டிஸ்கர்]], [[ஜார்க்கண்ட்]], மற்றும் [[பீகார்]] ஆகியவை. உத்திரப் பிரதேசத்தின் வடக்கில் [[நேபாளம்|நேபாள நாடு]] அமைந்துள்ளது. [[கங்கை ஆறு|கங்கை]], [[யமுனை]], [[கோமதி ஆறு]] ஆகிய பெரு நதிகள் உத்தரப் பிரதேசத்தின் வழியாக ஓடுவதால் இம்மாநிலம் செழிப்பாக உள்ளது. 2000ஆம் ஆண்டு [[உத்தராகண்டம்]] மாநிலம், உத்தரப் பிரதேசத்திலிருந்து பிரிக்கப்பட்டது. மாநிலத்தின் தெற்கு பகுதிகளில் [[புந்தேலி மொழி]] பேசும் [[புந்தேல்கண்ட்]] மேட்டு நிலங்கள் அமைந்துள்ளது.
 
== அரசியல் ==
வரிசை 199:
# [[வாராணசி மாவட்டம்|வாரணாசி]]
# [[ஹப்பூர் மாவட்டம்|ஹப்பூர்]]
 
 
 
{{refend}}
 
"https://ta.wikipedia.org/wiki/உத்தரப்_பிரதேசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது