திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிங்காரவேலு பக்கம் திருச்சேரை சாரநாதப்பெருமாள் கோயில் ஐ [[திருச்சேறை சாரநாதப்பெருமாள் கோய...
No edit summary
வரிசை 42:
 
==அமைவிடம்==
[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[கும்பகோணம் வட்டம்|கும்பகோணம் வட்டத்தைச்]] சேர்ந்த [[திருச்சேரைதிருச்சேறை]] என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து சுமார் 14 கிமீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து [[திருவாரூர்]] செல்லும் பேருந்துகள் இத்தலம் வழியே செல்கின்றன. இவ்விடத்துக்கு அருகாமையிலுள்ள தொடருந்து நிலையம் கும்பகோணமும், வானூர்தி நிலையம் [[திருச்சி]]யும் ஆகும். இக்கோவில் அஞ்சல் முகவரி:
அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில், திருச்சேறை- 612605 தஞ்சாவூர் மாவட்டம்