உலகாயதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{mergeto|உலகாய்தம்உலகாயதம்}}
 
'''பூதவாதம்''' (பூதம் + வாதம்) என்பது இந்தியத் தத்துவ வரலாற்று மரபில் அறியப்படும் இவை பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் என்னும் இருவகை நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. தமிழகத் தத்துவ மரபின் ஊற்றுக்கண் பொருள் முதல் வாதம் எனலாம். பஞ்ச பூதம் தான் உலக, உயிர் உருவாக்கத்திற்கான அடிப்படை மூலம் என்று தமிழ்ச் செவ்வியல் இலக்கியப் பாடல்களின்வழி அறிந்து கொள்ளலாம்.
"https://ta.wikipedia.org/wiki/உலகாயதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது