வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
~riley (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 57:
}}
 
'''மாக்கடோனியக் குடியரசு''' ([[மாக்கடோனிய மொழி]]: ''Република Македонија'', ''Republika Makedonija'' <ref>[http://www.britannica.com/nations/Macedonia Britannica], ''Macedonia'', Retrieved on [[2007-06-18]].</ref> ''Republic of Macedonia'' {{Audio|Mk-Republika Makedonija (2).oggoga|கேட்க}}, பொதுவாக '''மாக்கடோனியா''' என அழைக்கப்படும் ஒரு குடியரசு நாடாகும். இது தென்கிழக்கு [[ஐரோப்பா]]வில் [[பால்கான் குடா]]வில் உள்ள நாடு. இதன் எல்லைகளாக [[வடக்கு|வடக்கே]] [[செர்பியா]], [[மேற்கு|மேற்கே]] [[அல்பேனியா]], [[தெற்கு|தெற்கே]] [[கிறீஸ்|கிரேக்கம்]], [[கிழக்கு|கிழக்கே]] [[பல்கேரியா]]வும் அமைந்துள்ளன. [[ஐநா]] அவையில் இது [[1993]]இல் இணைந்தது.
 
இதன் தலைநகரம் [[ஸ்கோப்ஜி]] ஆகும். இதில் 500,000 பேர் வசிக்கிறார்கள். மாக்கடோனியாவில் ஐம்பதிற்கும் மேற்பட்ட ஆறுகளும் குளங்களும் உள்ளன. 2,000 [[மீட்டர்|மீட்டரு]]க்கும் அதிகமான உயரமான 16 மலைகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_மக்கெதோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது