சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
* சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றியவர்.
 
* ''ஆச்சார்ய சபா'' என்ற அமைப்பை நிறுவி, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மடாதிபதிகளை ஒருங்கிணைத்து இந்து சமய கோட்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்வது குறித்து கருத்தரங்குகளை நடத்தி வந்தார்நடத்தியவர்.
 
* ஓதுவார்கள் நலனுக்காக சுவாமி தயானந்த சரஸ்வதி குரல் கொடுத்தார். [[திருவிடைமருதூர்]] தேர்த் திருவிழாவை மீண்டும் நடத்தியதில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு. அவரது கவிதைகள் பல பக்திப் பாடல்களாக வெளியாகியுள்ளன.
 
* ஏழைகளுக்குமுன்னுரிமை தரப்பட வேண்டிய ஒடுக்கப்பட்ட மற்றும் ஆதரவற்றவர்களின் கல்வி மற்றும் மருத்துவ மேம்பாட்டிற்கு உதவும் வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதிகுடியரசுத் தலைவர் [[ரா. வெங்கட்ராமன்|வெங்கட்ராமனை]] தலைவராகதலைவராகக் கொண்டு ''எய்ம் பார் சேவா'' என்ற அமைப்பை தொடங்கினார். இதன் மூலம் இந்தியா முழுவதும் 120 இடங்களில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு இலவச விடுதிகளை தொடங்கினார்உண்டு உறைவிடப் பள்ளிகல் தொடங்கப்பட்டது. [[கோயம்புத்தூர் மாவட்டம்]] ஆனை கட்டியில்கட்டி எனும் மலைக்கிராமத்தில் பழங்குடி ஆதிவாசிமக்களின் குழந்தைகளுக்காக 2 இடங்களில் ஆசிரமங்கள் அமைக்கப்பட்டுள்ளன.<ref>[http://www.aimforseva.org/ AIM for SEVA]</ref>
 
==மறைவு==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது