"ராஜகிரகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

82 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (removed Category:பௌத்தம் using HotCat)
| subdivision_name3 = [[பாட்னா]]
| subdivision_type4 = மாவட்டம்
| subdivision_name4 = [[நாலந்தா மாவட்டம்]]
| subdivision_type5 = நகராட்சி உறுப்பினர்கள்
| subdivision_name5 = 19
| blank3_info_sec1 = [[நாலந்தா]]
| blank4_name_sec1 = சட்ட மன்றத் தொகுதி
| blank4_info_sec1 = [[ராஜகிரகம்]]
| website = {{url|nalanda.bih.nic.in}}
| footnotes = {{reflist|group=A}}
}}
[[Image:Ajatasatru.jpg|thumb|250px|right|ராஜகிரகத்தில் [[அஜாதசத்ரு]]வின் [[ஸ்தூபி]], இங்குதான் அஜாதசத்ருவின் அஸ்திசாம்பல் வைக்கப்பட்டுள்ளது]]
 
'''ராஜகிரகம்''' (Rajgir) (House of the King or Royal House), [[இந்தியா]]வின், [[பிகார்]] மாநிலத்தில், [[நாலந்தா]] மாவட்டம்|நாலந்தா மாவட்டத்தில்]] அமைந்த பண்டைய கால நகரமாகும். [[மௌரியர்]] காலத்திய [[மகத நாடு|மகத நாட்டின்]] தலைநகராக இருந்தது. இந்நகரம் [[பௌத்தம்]] மற்றும் [[சமணம்]] சமயங்களின் மையமாக விளங்கியது.<ref>Jain Dharma ka Maulik Itihas Part-1, Ed. Acharyashri Hastimalji Maharaj, 1971 p. 739-742</ref> [[புத்தர்|புத்தரும்]], [[மகாவீரர்|மகாவீரரும்]] ராஜகிருகத்தில் தங்களின் போதனைகளை எடுத்துரைத்தனர். புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார். பௌத்தர்களுக்கு இந்நகரம் ஒரு புனித நகரமாகும். [[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசத்தில், இந்நகரை ஆண்ட மன்னன் [[ஜராசந்தன்]] [[கிருட்டிணன்|கிருஷ்ணரை]] பகைத்துக் கொண்டவன் என்றும் [[வீமன்]] ஜராசந்தனை மற்போரில் கொன்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ராஜகிரகம் [[பாட்னா]] நகரத்திலிந்து 100 கி மீ தொலைவில் உள்ளது. பாட்னா மற்றும் [[புதுதில்லி|புதுதில்லியிலிருந்து]] [[தொடருந்து]] மற்றும் [[பேருந்து]] வசதியுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2050915" இருந்து மீள்விக்கப்பட்டது