காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
 
காளி என்ற பெயர் [[வடமொழி]]யில் உள்ள 'காலா' என்ற வார்த்தையில் இருந்து எடுக்கபட்டதாகும். காளி தேவியானவள் காலத்திற்கும், மாறுதல்களுக்கும் தேவியாகக் கருதப்படுகிறார். காளி என்பதற்கு 'காலம்' மற்றும் 'கருப்பு' என்று பொருள். காளனின் (ஈசன்) துணைவி தான் காளி. இவரே ஆதி பராசக்தி என்றும் அழைக்கப்படுகிறார். இவரைப் பற்றிய செய்திகள் அதர்வண வேதங்களிலும்,
தேவி மகாத்மியதிலும் விரிவாக வழங்கபட்டுள்ளது. இவரை வழிபடும் முறைகள் பல தந்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. காளி தேவி காலங்களை கட்டுபடுத்தக்கூடியவர் என்பது இந்துக்களின் நம்பிக்கை.<ref>[http://hinduism.about.com/od/hindugoddesses/a/makali.htm Kali: The Dark Mother]</ref>
 
[[தாந்திரீகம்|தாந்திரீகர்கள்]] பெரும்பாலும் காளி தேவியையும், காளி தேவியின் யந்திரத்தையும் வைத்து வழிபடுகின்றனர். [[மேற்கு வங்காளம்|வங்காளத்தில்]] காளி வழிபாடு அனைத்து ஊர்களிலும் உள்ளது.
 
 
==மேற்கோள்கள்==
==கருவி நூல்==
<references/>
 
==காண்க==
 
==ஆதாரம்==
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது