தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 18:
இந்தியாவில் (2008க்கு முன்பு வரையும், 2011 ஆம் ஆண்டிலிருந்தும்) வழக்கத்தில் உள்ள சித்திரை முதல் நாள் புத்தாண்டு வடபகுதி மன்னனாக இருந்த சாலிவாகனன் என்பவனால் கிறித்துவுக்குப் பின் 78ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்களால் நம்பப்படுகிறது. சில வரலாற்று ஆசிரியர்கள் கனிஷ்கன் என்ற அரசனால் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுகின்றனர்.
{{தமிழர் விழாக்கள்}}
1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் 500 பேர் கொண்ட அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்தது (இது ஆதாரமற்ற செய்தி). இது இந்து மத எதிர்ப்பு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று இந்திய தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், ஆகையால் சித்திரை ஒன்றே தமிழர்களின் முதல் நாள் என்று உறுதிபடுத்தபட்டு மீண்டும் சட்ட அடிப்படையில் வழக்கில் ஏற்றுகொள்ளப்பட்டது,
 
===தமிழகத்தில் அரசியல் உத்தரவுகள்===
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது