"தொடர்பாடல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13,485 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
1.0 முன்னுரை
இத்தரணியில் மனிதனால் பிறரிடம் தொடர்பு கொள்ளாமல் தனித்து வாழ இயலாது. மனிதனின் அன்றாட வாழ்வில் தனது தேவைகளைப் பூர்த்தி செய்ய பிறரிடம் தொடர்பு கொள்வது அவசியமாயிற்று. அவன் எண்ணத்தில் உதித்த எண்ணங்களையோ கருத்தையோ பிறரிடம் பகிர்ந்து கொள்ள தொடர்பாடல் அத்தியாவசியமாக அமைகிறது. ஒருவரிடத்திலிருந்து மற்றொருவருக்கோ அல்லது ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கோ தகவலைக் கடத்தும் செயலையே தொடர்பாடல் என்று குறிப்பிடுகிறார்கள்.

கற்றரிந்த அறிஞர்கள் தொடர்பாடலினைப் பற்றி தங்களது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளனர். “தொடர்பாடல் என்றால் கருத்துக்களை, யோசனைகளை, உணர்ச்சிகளை பிறரிடம் வாய்மொழியாகவும் சைகையாகவும் படங்கள், எண்கள் மூலமாகவும் தெரிவிப்பதாகும்”, என்று அறிஞர் பெரெல்சன், ஸ்தைனர் (1964) குறிப்பிட்டுள்ளார். தொடர்பாடல் என்றால் தங்களின் எண்ணங்களைப் பிறரின் எண்ணங்களோடு தொடர்பு செய்வதாகும் என்று அறிஞர் வியவேர் (1949) கூறியுள்ளார்.

1.1 தொடர்பாடல்
தொடர்பாடல் என்பது ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குத் தகவலைக் கடத்துதலாகும். இதுப் பொதுவாக மொழியூடாகவே நடைபெறுகின்றது. தகவல் தொடர்பானது ஒரு மூலத்திலிருந்து மற்றொன்றுக்குச் செய்தியை மாற்றுவதாகும். குறியீடுகள் மற்றும் செமியாடிக் விதிகளின்படி இருவர் அடையாளங்களை வைத்தும் தொடர்பு கொள்ளலாம். பேச்சு, எழுத்து அல்லது குறியீடுகளின் மூலம் செய்திகள், கருத்துகள், சிந்தனைகளின் பரிமாற்றம் அல்லது அறிவித்தல் தொடர்பு கொள்வதைக் குறிக்கின்றது. இந்த இருதரப்பட்ட நடை முறையின் மூலம், சிந்தனைகள், உணர்ச்சிகள் மற்றும் எண்ணங்கள் ஒரு பொதுவான உடன்பாட்டுக்குள்ளான திசை அல்லது இலக்கை நோக்கி செல்கின்றன.
வாய்மொழியற்ற தொடர்பாடல் என்றால் சைகைகளாலும் முக பாவனைகளாலும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதாகும்.
வாய்மொழி தொடர்பாடல் என்றால் பேச்சு தொடர்பாடல், எழுத்து தொடர்பாடல். தகவல்களை வாய்மொழியாக வார்த்தைகளைப் பயன்படுத்தி பிறரிடம் பகிர்ந்து கொள்வது பேச்சு தொடர்பாடல் ஆகும். எழுத்து தொடர்பாடல் என்றால் மனதில் உருவாகும் சராசரி கருத்துக்கள், எழுத்து வரிவடிவத்தில் அமையும் செய்தி, வாசிப்பு திறனைப் பயன்படுத்தி எழுத்தால் எழுதும் எழுத்துக்களைப் படித்து புரிந்து கொள்வதாகும். எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கும் தவிற பேச்சு வழக்கை ஏற்காத வண்ணத்தில் அமையும். எழுத்து தொடர்பாடலில் தனிப்பட்ட தன்மை உண்டு. அது எழுத்து தொடர்பாடலில் கூற வரும் கருத்து புதை பொருளைக் கொண்டிருக்கும்.
 
1.2 எழுத்துத் தொடர்பாடல்
 
“எழுதும் எழுத்துக்கள் வார்த்தைகளாக அமைகிறது; வார்த்தைகள் கட்டுரைகளாக உருவெடுக்கிறது. இதுவே எழுத்து தொடர்பாடல்”, என்று டொன் பரைன் (1979) குறிப்பிட்டுள்ளார்.
“எழுதும் எழுத்துக்கள் வார்த்தைகளாக அமைகிறது; வார்த்தைகள் கட்டுரைகளாக உருவெடுக்கிறது. இதுவே எழுத்து தொடர்பாடல்”, என்று டொன் பரைன் (1979) குறிப்பிட்டுள்ளார்.
 
1.1.1 எழுத்துத் தொடர்பாடலின் கூறுகள்
 
அனுப்புநர்
 
அனுப்புநர் என்பவர் தனது கருத்து, ஏடல் மற்றும் தகவலைப் பிறரிடம் பகிர்ந்து கொள்பவர். இந்த அனுப்புனர் தான் கூறவரும் செய்தியை எழுத்து வடிவில் மற்ற தரப்பினரிடம் முறையாகக் கொண்டு சேர்ப்பவராவார். தனக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அல்லது செய்தியை முழுமையாகவும் முறையாகவும் எழுத்தின் வழி கொண்டு சேர்க்க உதவுபவர். மற்றவர்களை எழுத்து வடிவத்தில் வழி நடத்த அனுப்புநர் பெறும் பங்காற்றுகிறார். அனுப்புநர் பெறுநருக்கு விளங்கும் வகையில் மிகவும் தெளிவான விளக்கங்களை எழுத வேண்டும். அனுப்புனரின் பங்கானது ஒரு எழுத்துத் தொடர்பாடலின் அத்தியாவசமாகும்.
பெறுநர்
தகவல்
தகவல் என்பது அனுப்புநர் எழுத்து வடிவத்தில் குறியீடுகளாகச் செய்திகளைத் தொகுத்து விளங்கும் வகையில் பெறுநருக்கு அனுப்புவது ஆகும். எழுத்து வடிவில் தகவல்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இருத்தல் அவசியம். முக்கிய கருத்துகளாகவோ தகவல்களாகவோ குறிப்பாக எடுத்துக்காட்டிருக்க வேண்டும்.
 
ஊடகம்
 
ஊடகம் என்பது பெறுநருக்குத் தெரிவிக்க வேண்டிய தகவல்களைச் சேமித்து வழங்க பயன்படுத்தும் கருவியாக உதவுகிறது. அனுப்புநருக்கும் பெறுநருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்திற்கு ஒரு பாலமாக விளங்குகிறது. எழுத்து வடிவ ஊடகமென்று பார்த்தோமானால் கடிதம், அறிக்கை, குறிப்பாணை போன்றவையாகும்.
பின்னூட்டம்
பின்னூட்டம் என்பது ஒர் ஒருங்கிணைந்த பகுதி எனக் கூறப்படுகிறது. கருத்து பரிமாற்றம் நடைப்பெறும் தருணத்தில், ஒருவர் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆமோதிப்பதும் பின்னூட்டமாகும். கருத்து வெளிப்பாடு இல்லாவிட்டால், அனுப்புநரின் செய்தியையோ தகவல்களையோ சரியாக புரிந்து கொண்டிருப்பதை உறுதிச் செய்ய இயலாது. எடுத்துக்காட்டாக, மேற்கண்ட சூழலின் படி வாடிக்கையாளர் கட்டணம் செலுத்துவதே அந்த எழுத்துத் தொடர்பாடலின் பின்னூட்டமாகும்.
 
1.1.2 எழுத்துத் தொடர்பாடலின் தடைகளும் அதை தவிர்க்கும் முறைகளும்
 
மொழி தெரியாமை
 
அனைவருக்கும் எல்லா மொழியிலும் எழுத படிக்க தெரியாது. எழுத்துத் தொடர்பாடலில் கையாளப்படும் மொழி பெறுநருக்குப் படிக்கத் தெரியாவிட்டால் அவருக்குக் கொண்டு சேரப்படும் தகவல்களோ அல்லது கருத்துகளோ அவரைச் சென்றடையாது. ஆகவே, எழுத்துத் தொடர்பாடலில் அனைவராலும் புரிந்து கொள்ளக்கூடிய எளிமையான மொழி பயன்பாடு மிக்க அவசியமானது.

உள்ளடக்கத்தைத் தெளிவாகப் புரியாமை
எழுதப்பட்டிருக்கும் தகவல்கள் கருத்துக் கோர்வை இன்றியும் பொருத்தமான விளக்கமில்லாமையும் பெறுநர் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ள ஒரு பெரிய சவாலாக அமைகிறது. பிழையான கருத்துக் கோர்வையைப் பயன்படுத்தி எழுதினாலும் ஏற்ற விளக்கங்களும் சான்றுகளும் தராமல் எழுதினாலும் படிப்பவர்களுக்குப் புரியாது. ஆகவே, எழுதப்படும் தகவல்கள் கருத்துக் கோர்வையுடனும் தெளிவான விளக்கத்துடனும் இருக்க வேண்டும்.
தவறான தகவல்களைப் பரப்புதல்
எழுத்துத் தொடர்பாடலில் தவறான தகவல்களைப் பரப்புவது மிக எளிது. அவ்வகையில் எழுத்து தொடர்பாடலின் வழி பெறுநர் பல போலியான தகவல்கள் பெற வாய்ப்புகள் அதிகம். இது அதிகம் செய்தி தாள்களில் கண்டறியலாம். எடுத்துக்காட்டாக, நடிகர்களின் கிசு கிசு, அரசியல் சிக்கல்கள் போன்றவையாகும். ஆகவே, பெறுநர் கிடைக்கப்பெறும் தகவல்களை ஆராய்ந்து சரியானதை மட்டும் சீர்தூக்கிப் பார்த்தல் அவசியம்.
 
1.2 எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள்
 
வரைப்படம் 2 : எழுத்துத் திறன் தொடர்பாடலின் வகைகள்
குறிப்பானையானது நடவடிக்கைகளை நிகழ்த்துவதற்கும் திடிரென்று ஒரு தகவலை வழங்குவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. உரை குறிப்பு அல்லது கூட்ட குறிப்பு எனப்படுவது ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது கூட்டத்திலோ உரையாற்றவிற்கும் உரையினை ஆரப்பத்தில் தயாரிப்பதாகும். ஒரு பொருளைப்பற்றி சிந்தித்து சிந்தித்தவற்றை மற்றவர்களிடம் தெரிவிக்க ஒழுங்குப்படுத்தி எழுதுவதே கட்டுரையாகும். நிகழ்ச்சி நெறியாளர் பேச வேண்டிய முக்கிய அறிவுப்புகளைக் குறித்து வைப்பதே நிகழ்ச்சி நெறியாளர் குறிப்பு. அதிகாரப்பூர்வ கடிதம் எனப்படுவது உயர்ந்த பதவியைக் கொண்டிருப்பவர்களுக்கு எழுதப்படுவதாகும். நடந்து முடிந்த சம்பவங்களைத் தெரிவிப்பது செய்தியாகும். அறிக்கை என்பது ஒரு நிகழ்ச்சி ஓட்டத்தைத் தொடக்கத்திலிருந்து முடிவு வரை எழுதுவதாகும். விளம்பரம் அல்லது அறிவிப்பு ஒன்றை பற்றி பரப்புவதற்காக பயன்படுகிறது.

1.3 எழுத்துத் தொடர்பாடலின் தன்மைகள்
 
எழுத்து வடிவ தொடர்பாடலானது தனி நபரின் திறமைகளை வெளி கொணரும் ஒரு ஊடகமாக அமைக்கிறது. விளைபயன்மிக்க எழுத்து தொடர்பாடலை வெளியிட சில தன்மைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
சரியான அமைப்பு முறையில் எழுதப்பட்டிருக்க வேண்டும்
அமைப்பு முறை சரியாக அமைந்தால்தான் படிப்பவர்களால் எழுத்துத் தொடர்பாடலின் வகைகளைச் சரியாக கண்டு அறிய முடியும். அனைத்து எழுத்துத் தொடர்பாடல் வகைகளுக்கும் தனித்தனி அமைப்பு முறை உண்டு. எடுத்துக்காட்டாக, செய்தி மற்றும் விளம்பரம் செய்யும் வேளையில் இடம், திகதி போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்காக அவசியம் எழுதப்பட்டிருக்க வேண்டும். இதுச் செய்தி மற்றும் விளம்பரம் எழுதும் முறை. எழுதுபவர்கள் சரியான முறையைப் பயன்படுத்தி எழுதுவது அவசியம். கடிதத்தின் முறையை அறிக்கையிலையோ அறிக்கையின் முறையை குறிப்பாணையிலும் எழுதினால் படிப்பவர்களுக்குப் புரியாது.
குறிப்பிட்ட நோக்கத்திற்காக எழுதப்பட்டிருக்க வேண்டும்
எழுத்து வடிவ தொடர்பாடல் பெரும்பாலும் ஒரு முக்கிய காரணத்திற்காக எழுதப்படும். எடுத்துக்காட்டாக, செய்தி ஒரு நிகழ்வு அல்லது நிகழ்ச்சி நடைப்பெற்றது என்பதைத் தெரிவிக்க எழுதப்படுகிறது. விளம்பரம் ஒரு பொருள் பெரிதளவில் விற்பனைடாகுவதற்கும் பிறரின் கவனத்தை ஈர்க்கவும் எழுதப்படுகிறது. ஆகவே, ஒவ்வொரு எழுத்துத் தொடர்ப்பாடலுக்கும் குறிப்பிட்ட நோக்கம் இருக்கும். நோக்கமற்ற எழுத்து தொடர்பாடலாகாது.

சூழ்நிலைக்கு ஏற்றவாறு எழுத்து நடை பயன்பாடு இருக்க வேண்டும்
 
எழுத்துத் தொடர்பாடலில் பயன்படுத்தப்படும் எழுத்து நடை சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருத்தல் வேண்டும். எடுத்துக்காட்டாக, பொங்கல் தொடர்பாக எழுதப்படும் அறிக்கையில் தீபாவளி கலை நிகழ்ச்சியைத் தொடர்பு படுத்தி எழுதினால் அது சூழலுக்கு ஏற்ற எழுத்து தொடர்பாடலாகக் கருதப்படாது.

பெறுனரின் மனங்கோனாமல் இருத்தல் வேண்டும்
 
எழுத்து தொடர்பாடலினைத் தயாரிக்கும் போது உள்ளடங்கிய கருத்துக்கள் பெறுநரின் மனங்கோனாமல் அமைவது அவசியம். மேலதிகாரிக்குக் கடிதம் எழுதும் போது மரியாதையான விளிப்பை வழங்க வேண்டும். கூறிய கருத்துக்கள் பணிவாக அமைந்திருத்தல் அவசியம். இவ்வாறு அமைந்திருந்தால்தான் அத்தொடர்பாடல் அனுப்புனரிடம் முறையாக சேரும். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய நீங்கள் உடனடியாக தீர்வு காண வேண்டும், என்று மரியாதையின்மையாக கட்டளையிடும் வண்ணம் எழுதினால் அத்தொடர்பாடலைக் கவனத்தில் கொள்ள மாட்டார்கள். மேற்குறிப்பிட்ட சிக்கல்களைக் களைய ஐயா சிறப்பான தீர்வைக் காணுவீர்கள் என்று நம்புகிறோம், என்று மரியாதையாக எழுதினால் நம் கூற வரும் கருத்தை உள்வாங்கி கொள்வார்கள்.

எளிய நடையில் சுருக்கமாக இருக்க வேண்டும்
எழுத்து வடிவ தொடர்பாடல் எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்களையும் எளிய சொற்களைக் கொண்டு அமைந்திருந்தால் அவசியம். எளிய நடையில் சுருக்கமான வாக்கியங்கள் பெறுநரானால் கூற வரும் கருத்தை எந்தவொரு தடையுமின்றி புரிந்து கொள்ள உருதுணையாக அமைகிறது. நீண்ட வாக்கியமானது சில வேளைகளில் பெறுநரை குழப்பங்களுக்கு இட்டுச் சென்றுவிடுகிறது. மேலும், எழுத்துத் தொடர்பாடலில் உயர் நிலை குறிப்புச் சொற்களையும் கலை சொற்களையும் புதிய சொல்லாக்கத்தையும் தவிர்ப்பது அவசியம். பள்ளி மாணவரளுக்கு இத்தகைய சொற்களைப் புரிந்து கொள்ள கடினமாக அமையும்.
 
1.4 எழுத்துத் தொடர்பாடலின் நன்மைகள் தீமைகள்
 
நன்மைகள்
 
எழுத்துத் தொடர்பாடல் எவ்வளவு காலமானாலும் அழியாமல் இருக்கும். உதாரணத்திற்கு முற்காலத்தில் சான்றோர்களின் கருத்து இப்பொழுதும் நமக்குக் கிடைக்கப்பெறுகிறது. காரணம், அவர்கள் அவர்களின் கருத்துக்களைக் கல்வெட்டுகளில் செதுக்கி வைத்துள்ளார்கள். எழுத்துத் தொடர்பாடல் திட்டமிட்டு சரியான முறையில் எழுதப்பட்டிருக்கும். சொல்ல வரும் கருத்துகளில் கட்டுக்கதையின்றி உண்மை சான்றுகளை மட்டும் கொண்டிருக்கும். தேவைப்பட்ட நேரங்களில் கருத்துக்களைச் சமரசம் படுத்துக்கொள்ளலாம்.

தீமைகள்
 
எழுத்து தொடர்பாடலின் தடைகளே அதன் தீமைகளாக அமைகிறது. சொல்ல வரும் கருத்து உணர்வற்ற கருத்துகளாகும். எடுத்துக்காட்டக, பிறரின் இறப்பை எழுத்து வடிவத்தில் கூறினால் சோக உணர்வைத் தூண்டாத வண்ணம் அமையும். உயர்ந்த நிலையில் உள்ள சொற்களஞ்ஞியங்களைப் பயன்படுத்தினால் படிப்பவர்களுக்கு எளிதில் புரியாது. சில எழுத்தாளர்கள் மொழி பயன்பாட்டில் சிறந்து விளங்காமல் இருப்பின் அவர்கள் கைவண்ணத்தில் வெளிவரும் படைப்புகள் சிறந்தவையாக அமையாது. தவறான மொழி பயன்பாடு எழுத்துத் தொடர்பாடலைப் பாதிக்கும். எழுத்துத் தொடர்பாடலில் கவரும் வண்ணம் ஊடங்கங்களைப் பயன்படுத்த இயலாது.

2.0 எழுத்துத் தொடர்பாடல் வகைகளுள் நான்கனைத் தெரிவு செய்து அவற்றின் தன்மைகளை அறிவோட்டவரையில் படைத்து விவரிக்கவும்.
 
2.1 அதிகாரப்பூர்வ கடிதம்
வரைப்படம் 1 : அதிகாரப்பூர்வ கடிதத்தின் தன்மைகள்
அதிகாரப்பூர்வக் கடிதத்தின் அமைப்பு
_________________________ அனுப்புனர் பெயர் 1
________________________ அனுப்புனர் முகவரி
_________________________ 2 நீண்ட கோடு
__________________________________________________________________________
_________________________ பெறுனர் பெயர் 3
________________________ பெறுனர் முகவரி
_________________________ 4 தேதி ___________
 
_________________________ மாரியாதை விளிப்பு 5
_______________________________________ தலைப்பு: கரு 6
7. தொடக்கம்______________________________________________________________
_______________________________________________________________________
8. கருத்து ________________________________________________________________
__________________________________________________________________________
2. ________________________________________________________________
__________________________________________________________________________
3. _________________________________________________________________
___________________________________________________________________________
9. நன்றி நவில்தல் __________________________________________________________
__________________________________________________________________________
 
________________________ 10. முடிவு
________________________ விடைபெறுதல்
________________________ கையொப்பம்
________________________ முழுப்பெயர் அடைப்புக்குறி
________________________ முத்திரை தேவையானால்
 
1. அனுப்புனர் பெயர்
முகவரியில் ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும்.
2. நீண்ட கோடு
கடிதம் எழுதுபவரின் முகவரிக்குக் கீழ் கோடு இருக்க வேண்டும்.
3. பெறுநர் பெயர், பதவி, முகவரி
ஒவ்வொரு வரியின் இறுதியில் காற்புள்ளியும் இறுதி வரியில் முற்றுப்புள்ளியும் இட வேண்டும்.
4. தேதி
நாள், மாதம், ஆண்டு ஆகிவற்றை முழுமையாக வலப்பக்கம் எழுத வேண்டும் அது பெறுநர் முகவரியின் இறுதி வரிக்கு நேர் எதிராக இருக்க வேண்டும்.
5. மரியாதை விளிப்பு
பெறுநருக்குப் பொருத்தமான மரியாதைச் சொல்லாகப் பயன்படுத்த வேண்டும். சொல்லின் இறுதியில் காற்புள்ளி இருக்க வேண்டும். ஐயா, மரியாதைக்குரிய ஐயா, மாண்புமிக டத்தோ போன்ற மாரியாதையான விளிப்பு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்.
6. தலைப்பு/கரு
சுருக்கமாக எழுதி அடியில் கோடிடலாம் அல்லது கோடிடாமல் விடலாம். முற்றுப்புள்ளி இடக்கூடாது.
7. தொடக்கம்
வணக்கத்துடன் தொடங்கி கடிதத்தின் உட்பொருளைச் சுருக்கமாக முதல் பகுதியில் எழுத வேண்டும். முதல் பத்தி இடது பக்கத்திலிருந்து தொடங்க வேண்டும். முதல் பத்திக்கு எண் இடக் கூடாது.
8. கருத்து
இரண்டு மூன்று பத்திகளில் அமையலாம். இந்தப் பத்திகளுக்கு எண்கள் இட வேண்டும். எண்ணுக்கும் சொல்லுக்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
9. நன்றி நவில்தல்
மெரும்பாலும் நன்றிக் குறிப்புடன் முடிவுறும். எடுத்துக்காட்டாக, நன்றி. தங்களின் மேலான ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.
 
10. முடிவு
10.1 இப்படிக்கு இக்கண் இவ்வண்ணம் என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
10.2 தங்கள் உண்மையுள்ள, தங்கள் பணிவுள்ள என்று எழுதி இறுதியில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
10.3 கையொப்பமிடுதல் வேண்டும். காலியாக விடக்கூடாது.
10.4 முழுப்பெயரை எழுதி அடைப்புக்குறி இடவேண்டும். எடுத்துக்காட்டாக (சர்மிளா த/பெ தியாகு).
10.5 பதவி, எடுத்துக்காட்டாக தலைவர் அல்லது செயலாளர் எனக் குறிப்பிட வேண்டும்.
 
தனிப்பட்ட நோக்கத்தைக் கொண்டு எழுதக்கூடாது. எடுத்துக்காட்டாக, சுற்றாலாவில் கண்ட இன்பத்தை நண்பனிடம் பகிர்ந்து கொள்வது; பிறந்த நாளுக்கு அழைத்தல் போன்ற தனிப்பட்ட கருத்து அடங்கி இருக்கக் கூடாது. அதிகாரப்பூர்வ கடிதத்துக்குக் குறிப்பிட்ட நோக்கங்கள் உள்ளன. அவை பூகார் கடிதம், மனு கடிதம், அனுமதி கடிதம், விண்ணப்ப கடிதம், கூட்ட அழைப்பு கடிதம் ஆகும். கடிதம் எழுதும் போது பயன்படுத்தும் மொழி மரியாதையாகவும் பணிவாகவும் அமைந்திருக்க வேண்டும். பெறுநரின் மனதைக் கோணாமல் இருத்தல் வேண்டும். அதிகாரப்பூர்வமாக எழுதும் போது பொன்மொழிகள், உயர் நிலை குறிப்பு சொற்களைத் தவிரிக்க வேண்டும்.
 
2.2 அறிக்கை
வரைப்படம் 2 : அறிக்கையின் தன்மைகள்
அறிக்கையின் அமைப்பு
___________________________________________
 
தலைப்பு
__________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________________
___________________________________________________________________
___________________________________________________________________________
__________________________________________________________________________
_____________________________________________________________________
______________________________________________________________________________________________________________________________________________________
_______________________கையொப்பம் _________________________ ________________________பெயர்
_________________________பதவி திகதி
 
அறிக்கை எழுதும் போது முறையான மொழிநடையில் அமைய வேண்டும். எழுத்துப் பிழையின்றி எழுத வேண்டும். பத்தி அமைப்பு முறை சரியாக அமைய வேண்டும் எடுத்துகாட்டாக முன்னுரை, கருத்து, முடிவுரை என்று பத்திகள் முறையாக அடுக்கப்பட்டிருக்க வேண்டும். நிறுத்தற்குறிகளைச் சரியாக இட்டிருக்க வேண்டும். பேச்சு வழக்குப் பயன்பாட்டைத் தவிர்த்து தரமான மொழியாக்கத்தில் எழுதப்பட வேண்டும். அறிக்கை முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படும். பெரும்பாலும், அறிக்கையின் நோக்கமானது நடந்து முடிந்த நிகழ்ச்சியில் தொடக்கதிலிருந்து முடிவுவரை நிகழ்ந்ததை எழுதுவதாகும்.
 
வரைப்படம் 3 : குறிப்பாணையின் தன்மைகள்
குறிப்பாணையின் அமைப்பு
தேதி : ___________________
எளிமையான முறையில் குறைந்த ஏடுகளைக் கொண்டிருக்கும். குறிப்பாணை இரண்டு வகைப்படும். அவை நேர்மட்ட வடிவத்திலும் செங்குட்ட வடிவத்திலும் இருக்கும். நேர்மட்ட அமைப்பு குறிப்பாணையை அனைவருக்கும் (மேற்பதவியில் இல்லாதவர்) வழங்கப்படும். செங்குட்ட அமைப்பு குறிப்பாணையை மேற்பதவியிலுள்ளவர்களுக்கு வழங்கப்படும். குறிப்பாணையை ஒரு சம்பவத்தின் பரிந்துரைக்காக, கட்டளைக்காக, விளக்கத்திற்காக என்ற குறிப்பிட்ட மூன்று காரணங்களுக்கு எழுதப்படும். குறிப்பாணையின் அமைப்பில் படைக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
2.4 செய்தி
வரைப்படம் 4 : செய்தியின் தன்மைகள்
எழுதப்படும் சம்பவத்தில் ஏன், என்ன, எப்பொழுது, எங்கே, எப்படி, யார் என்ற வினாக்களுக்கு விடை அளிக்கும் வண்ணம் அச்சம்பவம் இருத்தல் வேண்டும். இந்த வினாக்களுக்கு எதோ ஒன்றுக்கு விடை கிடைக்காமல் இருந்தாலும் அது செய்தியாக கருதப்படாது. எழுதப்படும் கருத்து அல்லது சம்பவம் உண்மையாக நடைப்பெற்றிருக்க வேண்டும். போலியான சம்பவங்களைச் சித்தரித்து எழுதுவது தவறு. இதனைத் தவிர்பதற்காகக் கூறிய சம்பவங்களை நம்புவதற்குச் சான்றுகளாகப் படங்களைச் சேர்த்துக் கொள்வார்கள். எழுதும் சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்க வேண்டும் அல்லது சமீபத்தில் நடந்து முடிந்த சம்பவங்களாக இருக்க வேண்டும். வரலாறு கதைகளைப் போல் பல ஆண்டுகள் கடந்த சம்பவங்களை எழுதக்கூடாது. சம்பவத்தில் சேர்க்கப்படும் நபரை அனைவரும் அறிந்திருக்க வேண்டும். இல்லையேல், கூற வரும் கருத்துப் பிறரைச் சென்றடையாது. எழுதும் சமவங்கள் சமுதாயத்திற்கு முக்கியமானதாக அமைய வேண்டும்.
 
3.0 பயிற்சியாசிரியர்களுக்காக உமது ஆசிரியர் கல்விக்கழகத்தில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டுக் குழு செயலாளர் என்ற நிலையில் அந்நிகழ்ச்சி தொடர்பான அறிவிப்பு, பேச்சாளர் அழைப்புக் கடிதம், மாதிரி சொற்பொழிவு, நிகழ்ச்சி நெறியாளர் உரை, நிகழ்ச்சி பற்றிய நாளிதழ்ச் செய்தி ஆகியவற்றைத் தயாரித்திடுக.
 
3.1 அறிவிப்பு
 
3.2 பேச்சாளர் அழைப்புக் கடிதம்
 
3.3 மாதிரி சொற்பொழிவு
 
3.3 மாதிரி சொற்பொழிவு
‘உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு’
மதிப்பிற்குரிய இராஜா மெலேவார் கல்வி கழக முதல்வரே, அறிவு கண்களைத் திறந்து வைக்கும் விரிவுரையாளர்களே, எனது உரையை ஆர்வமாக செவி மடுக்க வழி மேல் விழி வைத்துக் காத்திருக்கும் பயிற்சி ஆசிரியர்களே, உங்கள் அனைவருக்கும் என் முத்தான முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இராஜா மெலேவார், ஆசிரியர் பயிற்சி கல்வி கழகம்
 
சிரம்பான், 18 ஜனவரி – இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தில் சென்ற வாரம் வெற்றிகரமாக நடந்தெறிய தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி கல்வி கழக மெலேவார் மேடையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். காலையில் நடந்தேறிய இந்நிறைவு விழாவிற்குக் கல்வி கழக முதல்வரான மதிப்பிற்குரிய நோர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.குணசேகரன் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சியைத் தமிழ் மொழி விரிவுரையாளனிகளான திருமதி. குமுதாவும் திருமதி. சிவகுமாரியும் குத்து விளக்கேற்றி துவைக்கி வைத்தனர். தமிழ் மொழி வாரத்தில் நடைப்பெற்ற ஓரங்க நாடகம், கட்டுரை போட்டி, புதிர் போட்டிகளின் வெற்றியாளர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பரிசு அளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வி கழக முதல்வரான ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். PPISMP மாணவர்களின் படைப்பு கண்ணுக்குக் குளிராகவும் நிகழ்ச்சியியை மேலும் மெருகூட்டுவதுமாய் அமைந்தது. விருந்தோம்பலுக்குப் பிறகு தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.
சி
ரம்பான், 18 ஜனவரி – இராஜா மெலேவார் ஆசிரியர் பயிற்சி கல்வி கழகத்தில் சென்ற வாரம் வெற்றிகரமாக நடந்தெறிய தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி கல்வி கழக மெலேவார் மேடையில் சிறப்பாக நடைப்பெற்றது. இந்நிகழ்வில் அனைத்து தமிழ் மாணவர்களும் தமிழ் விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர். காலையில் நடந்தேறிய இந்நிறைவு விழாவிற்குக் கல்வி கழக முதல்வரான மதிப்பிற்குரிய ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் திரு.குணசேகரன் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவில் கலந்து சிறப்பித்தார். தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சியைத் தமிழ் மொழி விரிவுரையாளனிகளான திருமதி. குமுதாவும் திருமதி. சிவகுமாரியும் குத்து விளக்கேற்றி துவைக்கி வைத்தனர். தமிழ் மொழி வாரத்தில் நடைப்பெற்ற ஓரங்க நாடகம், கட்டுரை போட்டி, புதிர் போட்டிகளின் வெற்றியாளர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பரிசு அளிப்பு விழா நடைப்பெற்றது. கல்வி கழக முதல்வரான ÐÅ¡ý À¡†¡Õõ À¢ý நோர் தமிழ் மொழி வாரத்தின் நிறைவு விழாவை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். PPISMP மாணவர்களின் படைப்பு கண்ணுக்குக் குளிராகவும் நிகழ்ச்சியியை மேலும் மெருகூட்டுவதுமாய் அமைந்தது. விருந்தோம்பலுக்குப் பிறகு தமிழ் மொழி வாரத்தின் நிறைவு நிகழ்ச்சி ஒரு நிறைவைக் கண்டது.
 
4.0 முடிவுரை
பல வகையான எழுத்துத் தொடர்பாடல்கள் இருப்பதைக் கண்டோம். இவை யாவும் மக்களின் வாழ்க்கையில் பல பயன்களைத் தருவதோடு பெரும் பங்காற்றுகின்றன என்பது வெள்ளிடைமலை. எழுத்துத் தொடர்பாடல் ஒன்றை மக்களிடையே தெரியப்படுத்தப் பெரும் உதவி புரிகின்றது. மனிதனின் தொடக்க கால தொடர்பாடலின் நோக்கமே ஒரு தகவலை மற்றொருவருக்குத் தெரியப்படுத்துவதுதான். மனிதன் தன் எண்ணத்தில் உதித்த கருத்தினைப் பிறருக்குத் தெரியப்படுத்த தொடர்பாடலினைப் பயன்படுத்தினான்.
 
5.0 சிந்தனை மீட்சி
வணக்கம், நான் சர்மிளா த/பெ தியாகு, தமிழ் மொழி வகுப்பைச் சார்ந்த மாணவியாவேன். ஒரு இனத்தின் முக்கிய அடையாளமாக விளங்கும் மொழியாகும். தமிழருக்குப் பெருமை சேர்ப்பது தமிழ்மொழியாகும். அந்தப் பெருமை வாய்ந்த மொழியின் தொடர்பாடலைத் தெரிந்து கொள்ள நோக்கத்துடன் இந்த இடுப்பணியை ஆர்வத்துடன் செவ்வனே செய்து முடித்தேன்.
இப்பணிக்கான தகவல்களைத் திரட்டும் வேளையில் தமிழ்மொழி தொடர்பாடலைப் பற்றி அறிந்து கொண்டேன். அவையாவும் எனது பொது அறிவினை அதிகரித்து என்றால் அது மிகையாகாது. மேலும், இப்பணியின் தொடர்பாக எனது விரிவுரையாளர் கூறிய விளக்கங்களிலும் நான் பல தகவல்களை அறிந்துக் கொண்டேன். நூலகத்திற்குச் சென்று தகவல்களைத் திரட்டும் பொழுதும் நான் தமிழ்மொழி பற்றி அறியும் வாய்ப்பும் தமிழ் இலக்கியத்தைப் பற்றி அறியும் வாய்ப்பும் கிடைத்தது.
இந்த இடுபணியைச் செய்யும் பொழுது பல தடங்கள், பல்வேறு ஊடகங்கள் என்னைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இருப்பினும், இந்த இடுப்பணியை விரிவுரையாளர் துணையாலும் நண்பர்கள் உதவியாலும் சிறப்பாகச் செய்ய முடிந்தது. எவ்வளவு இடர்கள் வந்தாலும் எதிர் நோக்கும் மனப்பக்குவத்தை நான் பெற்றுக் கொண்டேன்.
இனி வரும் காலங்களிலும் அடுத்த முறை பயில்பணியின் போதும் கற்று தெளிந்த ஞானங்களை நிச்சியமாகப் பயன்படுத்துவேன். இத்தகையதோர் இடுபணியை அளித்த எமது விரிவுரையாளர் திருவாளர். இராஜேந்திரன் அவைகளுக்கு மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
 
2

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2051437" இருந்து மீள்விக்கப்பட்டது