மகோபா மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
|Website = http://mahoba.nic.in/
}}
'''மகோபா மாவட்டம்''' (Mahoba district) [[இந்தியா]]வின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேச]] மாநிலத்தின் 75 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத் தலைமையிட நகரம் '''மகோபா''' ஆகும். இது சித்திரக்கூட கோட்டத்தில் அமைந்துள்ளது. [[சந்தேலர்கள்|சந்தேல இராஜபுத்திரர்கள்]] மகோபாவையும் தலைநகராகக் கொண்டு கி பி பத்தாம் நூற்றாண்டு முதல் பதின்முன்றாம் நூற்றாண்டு முடிய ஆண்டனர்.
 
[[அமீர்ப்பூர் மாவட்டம், உத்தரப்பிரதேசம்|ஹமீர்பூர்]] மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து 11 பிப்ரவரி 1995 அன்று மகோபா மாவட்டம் துவக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/மகோபா_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது