ஸ்தேவான் (புனிதர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
== கல்லறை ==
கிபி 415-க்கு முன்னர் பல கோயில்கள் இவர் பெயரால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. [[எருசலேம்|எருசலேமிற்கு]] திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி இவரது கல்லறை [[எருசலேம்|எருசலேமிற்கு]] வடக்கு பக்கத்திலுல்லபக்கத்திலுள்ள ''காபார் கமாலா'' என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது.
 
[[:en:Gregory of Tours|புனித தூர் நகர கிரகொரி]] (ஆயர்), [[பிரான்சு|பிரான்சில்]] உல்ல [[மெட்சு]] நகரில் ஒரு கோயில் கட்டி இவரது மீப்பொருட்களை பாதுகாத்தார்.<ref>[http://www.fordham.edu/halsall/basis/gregory-hist.html#book3 Paul Halsall, ed., "Gregory of Tours (539-594)"], ''History of the Franks: Books I-X'', ''Internet Medieval Sourcebook'', Fordham University, accessed 4 Aug 2009</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஸ்தேவான்_(புனிதர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது