→மொதத் உட்புற எடிரோளிப்பு
ஒளிவிலகல் குறிப்பெண் என்பது ஒரு பொருளில் ஊடுருவும் ஒளியின் வேகத்தை கணிப்பதற்கான வழி ஆகும் . ஒளி [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] தான் வேகமாக செல்ல முடியும் . [[வெற்றிடம்|வெற்றிடத்தில்]] ஒளியின் வேகம் நொடிக்கு சுமார் 300,000 [[கி.மீ]] இருக்கும் . ஒளியிழையின் அச்சுள்ளில் செல்லும் ஒளியானது அச்சுறையின் சுவர்களில் முன்னும் பின்னுமாக மோதி மோதிச்செல்லும் . அவ்வாறு செல்லும் ஒளியானது தனது எல்லையை சரியாக கடக்க வேண்டும் ஆனால் ஒளியானது [[மாறுதிசைக் கோணம்|மாறுநிலைக் கோணத்தை]] விட அதிகளவு கோணத்தில் செலுத்தப்படவேண்டும் . இல்லையேல் அவ்வொளி கசிந்து வேறு எல்லைக்கு சென்று விடும் . இந்த குறிப்பிட்ட கோணங்களுக்கு இடையில் உள்ளப் பகுதியை [[ஏற்புக்கூம்பு]] என்றழைக்கப்படும் .
===மொதத் உட்புற
ஒளி அதிக அடர்த்தி பொருளில் இருந்தது குறைந்த
== இவற்றையும் பார்க்க==
|