சைனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
{{தகவல் சட்டம் சமயகுழுமம்
| group =
| flag = [[File:In-jain.svg|128px]]
| flag_caption =
| image =
| image_caption =
| population = ஏறக்குறைய 5 மில்லியன்
| founder = [[மகாவீரர்]]
வரிசை 28:
[[File:Tirtankara.jpg|thumb|ரணக்பூர், ராஜஸ்தான், ஆதிநாதர் கோயிலில் உள்ள 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதரின் சிலை]]
==சொல்லிலக்கணம் மற்றும் வேர்ச்சொல்லாய்வு==
{{தமிழர் சமயம்}}
▲[[ஜைனம்]] எனும் சொல் ஜெய்(செய்>ஜெய்) எனும் சொல்லிலிருந்து உருவானது. இதற்கு, '''கைப்பற்று (அ) வெற்றி கொள்''' எனப் பொருள். [[மகாவீரர்]], தமது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தித் தன்னை வென்றவர் என்ற காரணத்தால், '''ஜெயனா'''<ref name=Britannica>http://www.britannica.com/EBchecked/topic/358008/Mahavira</ref><ref name=NetPlaces>http://www.netplaces.com/hinduism/hinduism-creates-jainism/the-amazing-mahavira.htm</ref><ref name=IndiaVideo>http://www.indiavideo.org/text/vardhamana-mahavira-1192.php</ref><ref name=DM>தலித் முரசு ஆகஸ்ட் 2008</ref> எனும் பெயர்ப் பெற்றார். இதன் பொருள் '''வென்றவர்''' என்பதாகும். இவருடைய கருத்துக்களை '''ஜெயனம்''' எனவும் கருத்தினை ஏற்றுக்கொண்டவர்களை '''ஜெயனர்''' எனவும் அழைக்கப்பெற்றனர்<ref name=DM/>. இச்சொல், நாளடைவில் திரிந்து [[ஜைனர்]] என்றானது. [[மகாவீரர்]] ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றும், அவர் [[ஜைனம்]] எனும் ஒரு புதிய நெறியைத் தோற்றுவித்தவர் என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. [[மகாவீரர்]] ஏற்கனவே இருந்த ஒரு நெறியை புதுப்பித்தவர் என்றால், [[மகாவீரர்|மகாவீரருக்கு]] முன்பு இந்நெறி எப்பெயரில் அழைக்கப்பெற்றது என்பது கிடைக்கவில்லை.
==வேறு பெயர்கள்==
|