ஜொகூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறிய திருத்தம் |
|||
வரிசை 66:
}}
'''ஜொகூர்''', [[மலேசியா|மலேசியத் தீபகற்கத்தின்]] தெற்கே உள்ள ஒரு பெரிய மாநிலம் ஆகும்.
ஜொகூர் மாநிலத்தின் வடக்கே பகாங் மாநிலம் உள்ளது. வட மேற்கே [[மலாக்கா]], [[நெகிரி செம்பிலான்]] மாநிலங்கள் உள்ளன. தெற்கே [[சிங்கப்பூர்]] குடியரசு உள்ளது. ஜொகூர் மாநிலம் ‘கண்ணியத்தின் இருப்பிடம்’ (''Darul Ta'zim'') எனும் நன்மதிப்பு அடைமொழியுடன் அழைக்கப் படுகின்றது. ‘டாருல் தாக்’சிம் என்பது ஓர் [[அரபு|அரபுச்]] சொல் ஆகும்.
|