கனிஷ்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:பாகிஸ்தான் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 23:
|religion =[[பௌத்தம்]]
}}
[[File:Great Emperor Kanishka - Greatest of Kushan Monarchs - Circa 1st Century CE - Mathura - Government Museum - Mathura 2013-02-23 5836.JPG|left|thumb|கனிஷ்கரிகனிஷ்கரின் சிலை, [[மதுரா]] அருங்காட்சியாகம்]]
 
'''கனிஷ்கர்''' (Kanishka) ({{lang-sa|कनिष्क}}; [[குசான் பேரரசு|குசானக் குல பேரரசனாக]] கி. பி 127 முதல் 163 முடிய ஆட்சி செய்த வட இந்திய பேரரசன். போர்த் தொழில், அரசியல், ஆன்மீகம் இவரது ஆட்சியில் செழித்தோங்கியது.
 
==தெற்காசியா & மத்திய ஆசிய படையெடுப்புகள்==
[[Image:Kushanmap.jpg|thumb|right|கனிஷ்கர் வென்ற மத்திய ஆசியாவின் உஸ்பெஸ்கிஸ்தான், தஜிகிஸ்தான் பகுதிகள் & இந்தியாவின் [[மதுரா]], [[உஜ்ஜைன்]], குண்டினபுரம், [[கௌசாம்பி]], [[பாடலிபுத்திரம்]], ஜான்சிர்-சம்பா பகுதிகள்]].
கனிஷ்கர் மத்திய ஆசியாவின் ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து நாட்டை தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், தற்கால பாகிஸ்தான், இந்தியாவின் [[குஜராத்]], [[பஞ்சாப்]] கங்கை சமவெளியின் [[பாடலிபுத்திரம்]] வரை விரிவு படுத்தினான். கனிஷ்கர் ஆட்சியின் முக்கிய தலைநகராக '''புருஷபுரம்''' எனும் தற்கால பாகிஸ்தானில் உள்ள [[பெசாவர்|பெஷாவர்]] ஆகும். [[மதுரா]] நகரையும் இரண்டாவது தலைநகராகக் கொண்டவர்.<ref>[http://www.tnpscwinners.com/6th-history-unit7-1.html கனிஷ்கரின் தலைநகரம்?]</ref> [[பௌத்தம்|பௌத்த சமயத்தை]] ஆதரித்துப் பரப்பியவர். [[பட்டுப் பாதை]] மூலம் பௌத்த சமயத்தை [[காந்தாரதேசம்|காந்தாரம்]] வழியாக [[சீனா]] முதலிய கிழக்கு ஆசியா வரை பரப்பியவர்.
 
==பௌத்த சமயத்தை சீனாவிற்கு பரப்பல்==
[[File:BronzeBuddha.JPG|thumb|120px|left|நிற்கும் புத்தரின் வெண்கல சிலை, காந்தாரம், காலம் 3-4ஆம் நூற்றாண்டு]]
 
கி. பி இரண்டாம் நூற்றாண்டில் மத்திய ஆசியப்பகுதியான காந்தாரத்திலிருந்து, உலக நலத்திற்கான [[பிக்குகள்]] என்ற பெயரில் பௌத்த பிக்குகளை சீனா மற்றும் கிழக்கு ஆசியப் பகுதிகளுக்கு அனுப்பி பௌத்த சமயத்தை பரப்பினார்.
 
==படக்காட்சியகம்==
"https://ta.wikipedia.org/wiki/கனிஷ்கர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது