தேசிக விநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsrஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 42:
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். [[1922]]-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தின்]] தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.<ref>http://eluthu.com/kavignar/Kavimani-Desigavinayagam-Pillai.php</ref>.
==விருதுகள்==
24 டிசம்பர் 1940 ல் சென்னை பச்சைப்பன்பச்சையப்பன் கல்லூரியில் தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை அவர்கள் கவிமணி என்ற பட்டம் வழங்கினார்.<ref>http://www.rhythemmusic.net/component/content/article/86/1020-desigavinayagam-pillai-index </ref>. 1943 ல் அண்ணாமலை அரசர் ஆத்தங்குடியில் பொன்னாடை போர்த்திபோர்த்திக் கௌரவித்தார். பெரும் பொருள் வழங்க முன் வந்தபோது அதை வாங்க மறுத்து விட்டார். 1954 ல் கவிமணிக்குகவிமணிக்குத் தேருரில்தேரூரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டது. [[அக்டோபர் 2005]]இல் [[இந்தியா|இந்திய அரசு]] [[முத்திரை]] வெளியிட்டுச் சிறப்பித்தது.<ref>http://www.evi.com/q/facts_about__kavimani_desigavinayagam_pillai</ref>
 
==கவிமணியின் நூல்கள்==
* அழகம்மை ஆசிரிய விருத்தம்
"https://ta.wikipedia.org/wiki/தேசிக_விநாயகம்_பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது