உலகாயதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் பூதவாதம் என்பதை உலகாயதம் என்பதற்கு நகர்த்தினார்
வரிசை 53:
 
==பூதவாதம்==
பூதவாதம் (பூதம் + வாதம்) என்பது தமிழரின் தத்துவ மரபு ஆகும். இந்தியத் தத்துவ வரலாற்று மரபில்மரபு அறியப்படும் இவை பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் என்னும் இருவகை நிலைப்பாட்டைக்நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது.இதில் பொருள்முதல் வாதத்தினை மையமாகக் கொண்டது பூதவாதம். தமிழகத் தத்துவ மரபின் ஊற்றுக்கண் பொருள் முதல் வாதம் எனலாம். பஞ்ச பூதம் தான் உலக, உயிர் உருவாக்கத்திற்கான அடிப்படை மூலம் என்று தமிழ்ச் செவ்வியல் இலக்கியப் பாடல்களின்வழி அறிந்து கொள்ளலாம்.
 
இந்தியத்தத்துவ ஞானம், இந்தியத் தத்துவக் களஞ்சியம் ஆகிய நூல்களில் பேசப்படும் அவைதீக மரபில் உள்ள உலகாயதம் என்னும் தத்துவ நிலைப்பாடு தமிழில் பூதவாதம் என வழங்கப்பட்டு வந்துள்ளது. மணிமேகலை நூலில் 27 வது காதையான சமயக் கணக்கர் தம் திறம் கேட்ட காதையில் பூதவாதியின் தத்துவ விளக்கத்தினைக் காணலாம்.<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88#27..E0.AE.9A.E0.AE.AE.E0.AE.AF.E0.AE.95.E0.AF.8D_.E0.AE.95.E0.AE.A3.E0.AE.95.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B0.E0.AF.8D_.E0.AE.A4.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A4.E0.AE.BF.E0.AE.B1.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.95.E0.AF.87.E0.AE.9F.E0.AF.8D.E0.AE.9F_.E0.AE.95.E0.AE.BE.E0.AE.A4.E0.AF.88]</ref><ref>[http://www.tamilvu.org/library/nationalized/pdf/59-puliyurkesigan/010.purananuru.pdf (பக்.18)]</ref>
"https://ta.wikipedia.org/wiki/உலகாயதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது