"மல்கம் எக்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
மல்கம் லிட்டில் என்பது இவரது இயற்பெயர். லிட்டில் என்பது அடிமைத்தனத்தைக் குறிப்பதால் அதைக் கைவிட்டு எக்சு எனத் தம்
பெயரில் சேர்த்துக் கொண்டார். அமெரிக்க கருப்பின மக்களின் உரிமைகளுக்காகத் தம் பேச்சாற்றலால் பாடுபட்டார்.<ref>http://www.history.com/topics/black-history/malcolm-x</ref> இசுலாம் என்னும் மத அடிப்படையிலும் கருப்பின மக்கள் என்னும் இன அடிப்படையிலும் தம் இயக்கத்தைக் கட்டினார்.
அமெரிக்காவில் கறுப்பின மக்களிடையே இசுலாம் சமயம் பரவ இவர் முக்கியவராக இருந்தார்.
 
தமிழக எழுத்தாளர் ரவிக்குமார் ''மால்கம் எக்ஸ்'' எனும் நூலைத் தொகுத்துள்ளார்.
 
==மேற்கோள்==
{{Reflist}}
[[பகுப்பு:ஆபிரிக்க-அமெரிக்க சமூக உரிமை இயக்கம்]]
[[பகுப்பு:1925 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2052587" இருந்து மீள்விக்கப்பட்டது