தீர்த்தமலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 24:
 
==தீர்த்தகிரீசுவரர் கோயில்==
இந்த ஊரில் 1200 அடி உயரத்தில் உள்ள தீர்த்தகிரி அல்லது தீர்த்தமலையில் தீர்த்தகிரீசுவரர் ஆலயம் அமைந்துள்ளது<ref>[http://www.dinamani.com/edition_dharmapuri/dharmapuri/article1211624.ece தீர்த்தகிரீஸ்வரர் கோயில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணி தொடக்கம்], நாளிதழ்: தினமணி, நாள்: செப்டம்பர் 8, 2009</ref><ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=8459 தீர்த்தமலை தீர்த்தகிரீசுவரர் கோயில் கும்பாபிஷேகம்]</ref><ref>[http://temple.dinamalar.com/New.php?id=631 அருள்மிகு தீர்த்தகிரீசுவரர் திருக்கோயில்], தினமலர்-கோயில்கள்]</ref>. இங்கு கோயில் வளாகத்தில் உள்ள குன்றில் இருந்து 50 அடி உயரத்தில் கால் அங்குள அளவிற்கு ஒரு குழாயின் வழியாக நீர் ஊற்றிக் கொண்டு இருக்கிறது. கோடைக் காலத்திலும் மழைக் காலங்களிலும் ஆண்டு முழுவதும் குழாயின் வழியாக ஊற்றும் நீரின் அளவு மாறுவதில்லை. இப்புனித நீரை மக்கள் தீர்த்தமாக தெளித்துக் கொள்கின்றனர். மேலும் இங்கு அக்கினிதீர்த்தம், குமாரதீர்த்தம் கெளரிதீர்த்தம், அகத்தியர் தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. எனவே இது தீர்த்தமலை என பெயர் பெற்றது. இம்மலையில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர்கள் சிறு வண்டுகள் போன்ற உயிரினங்கள் வடிவில் வாழ்வதாக மக்கள் நம்புகின்றனர். இம்மலையில் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு 100 மீட்டர் சதுர மீட்டர் பரப்பளவில் மூன்று இடங்களில் மலைப்பகுதியில் மண் புரட்டி போட்டது போல் இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தீர்த்தமலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது